Bommalaattam |
---|
பொம்மலாட்டம் ஆடத்தான்
நல்ல பொம்மை கெடச்சிருக்கு
ஜல்லிக்கட்டு ஆடத்தான்
நல்ல காளை கெடச்சிருக்கே
சாவி கொடுத்தா பொம்மையும்
நான் சொன்னத செஞ்சிடுமா
தண்ணி காட்டுனா காளையும்
என் சேலைக்குள் அடங்குமா
பசிய நீ தூண்டுற
வயச ஏன் சீண்டுற
மனச கிள்ளாதடா
அழகா கொல்லாதடா
அட அடங்காத ஆசை வந்து
அடி வயிற கலக்குதடா
பொம்மலாட்டம் ஆடத்தான்
நல்ல பொம்மை கெடச்சிருக்கு கெடச்சிருக்கு
ஜல்லிக்கட்டு ஆடத்தான்
நல்ல காளை கெடச்சிருக்கே கெடச்சிருக்கே
ஒன் மச்சத்துல
வச்சிருக்க ஆசை ஆசை
முத்தத்தால பச்ச குத்தவா
நான் வெக்கம் விட்டு
எல்லாத்தையும் பேச பேச
சாமத்துல எழுப்பி விடவா
மூச்சுக் காத்துக்கே
நீ மூழ்காமப் போவடி
வாயமூடி கிட்டு சும்மா போறியா
ஏய் ஏய் வீணா பேசுவது
வேலைக்கு ஆகாதுடா
என்ன கொஞ்சம் முடிஞ்சா
நீ அடக்கிக்கிடா
பொம்மலாட்டம் ஆடத்தான்
நல்ல பொம்மை கெடச்சிருக்கு
ஜல்லிக்கட்டு ஆடத்தான்
நல்ல காளை கெடச்சிருக்கேஏ
ஹேய் மூணு டன்னு மோக தீய
முந்தானையில் மறச்சு
ஏன்டி என்ன சூடு ஏத்துற
ஹேய் முக்காப்படி காமத் தீய
வேர்வையில கொளச்சு
என் ஒடம்பில் ஏன்டா பூசுற
நாடி நரம்பு எல்லாம்
நாயணந்தான் ஊதுது
வரம்பு மீறி நீயும் கிட்ட வாடி வா
ஏய் கட்ட எறும்புக்குத்தான்
கரும்பு தோட்டம் கசக்குமடா
நானே ஒன்ன ஓடி வந்து கடிச்சுக்கிறேன்
பொம்மலாட்டம் ஆடத்தான்
நல்ல பொம்மை கெடச்சிருக்கு
ஜல்லிக்கட்டு ஆடத்தான்
நல்ல காளை கெடச்சிருக்கே
சாவி கொடுத்தா பொம்மையும்
நான் சொன்னத செஞ்சிடுமா
ஹ தண்ணி காட்டுனா காளையும்
என் சேலைக்குள் அடங்குமா
பொம்மலாட்டம் ஆடத்தான்
நல்ல பொம்மையும் கெடச்சிருக்கு கெடச்சிருக்கு
ஜல்லிக்கட்டு ஆடத்தான்
நல்ல காளையும் கெடச்சிருக்கே கெடச்சிருக்கே