Bon Bon |
---|
ஹே பேட்டரி போன
போன்னா மூஞ்சி எல்லாம்
வேணாம் சார்ஜ்ல கொஞ்சம்
போட சொல்லு பான் பான்
பிரீசிங் போன கேன்னா
நிக்காத வீணா ஆரம்பம் ஆச்சு
போட்டி இங்க பான் பான்
ஹே பேட்டரி போன
போன்னா மூஞ்சி எல்லாம்
வேணாம் சார்ஜ்ல கொஞ்சம்
போட சொல்லு பான் பான்
பிரீசிங் போன கேன்னா
நிக்காத வீணா ஆரம்பம் ஆச்சு
போட்டி இங்க பான் பான்
சித்திங்க அத்தைங்க
எல்லாம் அதிரடியா சித்தப்பா
மாமா எல்லாம் ஆட ரெடியா
சாப்புட்டு ஏறி போன கொழுப்பு
எல்லாம் கொல்லு பான் பான்
கொஞ்சம் டிஸ்கோ
கிள்ளிக்கோ பல்லே பல்லே
சொல்லிக்கோ வா ராகோ
பிரேக்கோ பிரீக் டான்ஸ்
எல்லாம் அள்ளி துள்ளிக்கோ
கொஞ்சம் டிஸ்கோ
கிள்ளிக்கோ பல்லே பல்லே
சொல்லிக்கோ வா ராகோ
பிரேக்கோ பிரீக் டான்ஸ்
எல்லாம் அள்ளி துள்ளிக்கோ
ஆஆ ஹோ பேட்டரி
போட்ட வாட்ச்சா நீ ஓடும்
போதும் பிஸ்டோல தாங்கி
நிறுத்த சொல்ல பான் பான்
சில்லென காப்பச்சீனோ
வந்து தொட்டாலே பட்டுன்னு
ஹாட்டா மாறும் சொல்ல பான்
பான் பான் பான்
பொண்ணுங்க ஐஸ் லேசர்
கத்தி இருக்கு பாய்ஸ் ஓட டெய்ல்ஸ
எல்லாம் லேசா நறுக்கு தலைங்க
ஆடும் போது வாலு எதுக்கு சொல்ல
பான் பான்
கொஞ்சம் டிஸ்கோ
கிள்ளிக்கோ பல்லே பல்லே
சொல்லிக்கோ வா ராகோ
பிரேக்கோ பிரீக் டான்ஸ்
எல்லாம் அள்ளி துள்ளிக்கோ
கொஞ்சம் டிஸ்கோ
கிள்ளிக்கோ பல்லே பல்லே
சொல்லிக்கோ வா ராகோ
பிரேக்கோ பிரீக் டான்ஸ்
எல்லாம் அள்ளி துள்ளிக்கோ
ஆஆ ஜிம்க்கு போயி
நாங்க உடம்பேத்துவோம் காலேஜ்
புல்லா நாங்க படம் காட்டுவோம்
ரூல்ஸ் எல்லாம் அப்பைக்கப்ப
ஒடச்சிக்கணும் உங்களுக்கு இந்த
பில்ட் அப் ஒர்த் இல்ல
ஆஆ ஜிம்க்கு வந்து
நாங்க ஸ்லிம்மா மாறுவோம்
காலேஜ் போனா நாங்க பாடம்
படிப்போம் எங்கெங்க என்ன
செய்ய வெவஸ்தையிலே
ஹார்ட் எல்லாம் பிராக்சர்
ஆக நாங்க கேஸ் இல்ல
கொஞ்சம் டிஸ்கோ
கிள்ளிக்கோ பல்லே பல்லே
சொல்லிக்கோ வா ராகோ
பிரேக்கோ பிரீக் டான்ஸ்
எல்லாம் அள்ளி துள்ளிக்கோ
ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆ
கொஞ்சம் டிஸ்கோ
கிள்ளிக்கோ பல்லே பல்லே
சொல்லிக்கோ வா ராகோ
பிரேக்கோ பிரீக் டான்ஸ்
எல்லாம் அள்ளி துள்ளிக்கோ