Butta Bomma Song Tamil Lyrics – By Sherif

Butta Bomma Song Tamil Lyrics – By Sherif Song Lyrics In English


சின்ன சின்ன கண்ணு
போதை ஏத்தும் ஜின்னு
கொன்னுட்டு போறா கொன்னு
இவ கத்தாழை மாதிரி பொண்ணு
கொஞ்சம் நெஞ்சுல கீறுற நின்னு

முன்ன மாறி எல்லாம்
முல்ல மாரித்தனம்
முடிஞ்சும் பண்ணுறதில்ல
அட காதலால் வந்தது தொல்ல
வெளிய போகத்தான் வழியே இல்ல

கனவா இது காலி பேப்பர்ரா
கண்மையினால் ஒரு கவிதை கிறுக்கவா
இது தகுமா என் நீண்ட நீண்ட காதல
இறுக்கி இரு குறளாய் நீ தீட்டி வீசினாய்

முட்டுதம்மா முட்டுதம்மா
மூச்சு முத்தம் கொடுக்கவே
வெட்டுதம்மா வெட்டுதம்மா
வெக்கம் வந்து தடுக்கவே

தூங்க போன போதும்
தூக்கி வாரி போடும்
தூரத்தில் நீ வந்து நிக்க
அட தூங்காம நான் இங்க சொக்க
தண்ணி நீதானே நான் கொஞ்சம் விக்க


உள்ளங்கையும் வேர்த்து
பேச்சு கொளருது பார்த்து
காத்துல ஏதோ நான் பேச
குத்தம் உன்மேல

சட்டென சிரிக்கும் வியாதி
பட்டென பறக்கும் தேதி
தேடல் இப்போ மோதி
தேவதை வசிக்கும் மன வீதி

அழகே உன்னை வேண்டி கேட்கிறேன்
உன் விழியில் என் நாட்கள் விடியுமா
தகுமா பல கோடி கோடி ஆசையை
திமிரில் ஒரு திமிலாய் நீ கட்டி அணைக்கிறாய்

முட்டுதம்மா முட்டுதம்மா
மூச்சு முத்தம் கொடுக்கவே
வெட்டுதம்மா வெட்டுதம்மா
வெக்கம் வந்து தடுக்கவே