Chadugudu Chadugudu

Chadugudu Chadugudu Song Lyrics In English


சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
கபடி கபடி கபடி கபடி சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
கபடி கபடி கபடி கபடி சடுகுடு
பெண் ஏஏஏய்யேய்யே
அவுட்
ஏஏஏய்யேய்யே

சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
கபடி கபடி கபடி கபடி சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
கபடி கபடி கபடி கபடி சடுகுடு
ஆண் ஏஏஏய்யேய்யே
அவுட்
ஏஏஏய்யேய்யே

ஆண் தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்

ஆண் பாட்டெடுத்து நீ படிக்க
நெளியும் உடலில்
விளையும் புது விதம்
காலெடுத்து நீ நடக்க
நடையின் இடையின்
அழகு புது விதம்

ஆண் தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்

பெண் தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்

பெண் பாட்டெடுத்து நீ படிக்க
நெளியும் உடலில்
விளையும் புது விதம்
காலெடுத்து நீ நடக்க
நடையின் இடையின்
அழகு புது விதம்

பெண் தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்

ஓர் நூறாண்டு காலங்கள்
ஆனாலும் போனாலும் காதல் எண்ணம்
ஆண் சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு

நம் நெஞ்சோடும் கண்ணோடும்
நீங்காமல் தூங்காமல் வாழும் வண்ணம்
பெண் சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு

தொடு தொடு தொடுவதில் தப்பேது
ஆண் சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு
தொடர நினைப்பது தப்பாது
ஆண் சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு

கொடு கொடு கொடுப்பதில் பிழை ஏது
கொடுக்க நினைப்பது குறையாது
தொட்டாலும் பட்டாலும் கெடுமோ
தேனாறும் பாலாறும் தழுவுது


ஆண் தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்

பெண் பாட்டெடுத்து நீ படிக்க
நெளியும் உடலில்
விளையும் புது விதம்
ஆண் காலெடுத்து நீ நடக்க
நடையின் இடையின்
அழகு புது விதம்

பெண் தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்

ஏ மாம்பூக்கள் மைனாக்கள்
சந்தோஷம் சங்கீதம் பாடும் நேரம்
பெண் சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு

வெண் ஆகாய மேகங்கள்
காற்றோடு கை கோர்த்து ஆடும் நேரம்
ஆண் சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு

சடுகுடு ஆடுற பூங்காற்று
பெண் சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு
சரசம் நடத்துது பூவோடு
பெண் சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு

குளு குளு ஓடையில் நீரோடு
குடும்பம் நடத்துது செம்மீனு
ஆனந்தம் ஆரம்பம் இதுவோ
அங்கங்கே சொர்க்கங்கள் தெரியுது

பெண் தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்

ஆண் பாட்டெடுத்து நீ படிக்க
நெளியும் உடலில்
விளையும் புது விதம்
பெண் காலெடுத்து நீ நடக்க
நடையின் இடையின்
அழகு புது விதம்

ஆண் தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்

 தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்