Chennai City Gangsta |
---|
மற்றும் அனிருத் ரவிசந்தர்
Heyya
Oh my madrasi people
This is hard kaur
All the way from mumbai
பெண் மற்றும்
Listen you hear
This peppy song
You better pump up the volume
Turn up the volume
Better pump up the volume
பெண் மற்றும்
Here we got that
Gaana swag
Mumbai town is very fair
Make you rain like super stars
Too good models at the bar
Do the bhangra like punjabi
And our style is sona baabhi
Here we show you how to drink
And we show you how to party
பெண் மற்றும்
You ain’t got no goa beach
You ain’t got no sharukh khan
You ain’t got no india gate
And we shoot questions
You so late
Buy mercedes cars
Got that are rolling on my arm
So what you wanna say
Saala hip hop tamizhaa
உங்களுக்கு இந்தியா கேட்டு
எங்களுக்கு எல்ஐசி வெயிட்டு
உங்களுக்கு கோவால பீச்சு
எங்களுக்கு மரினா தான் மாஸு
உங்க ஊரு சப்பாத்தி குருமா
எங்க ஊரு இட்லி போல வருமா
நாங்க சென்னை சிட்டி பாய்ஸு
சும்மா கம்முன்னு கெடமா
சாலா
உங்களுக்கு இந்தியா கேட்டு
எங்களுக்கு எல்ஐசி வெயிட்டு
உங்களுக்கு கோவால பீச்சு
எங்களுக்கு மரினா தான் மாஸு
உங்க ஊரு சப்பாத்தி குருமா
எங்க ஊரு இட்லி போல வருமா
நாங்க சென்னை சிட்டி பாய்ஸு
சும்மா கம்முன்னு கெடமா
(கெடமா கெடமா கெடமா
கெடமா கெடமா கெடமா)
ஐ அம் அ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஐ அம் அ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஐ அம் அ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஐ அம் அ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஐ அம் அ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஓகே ஓகே ஐ அம் அ மதராசி
டேய் தில்லு இருந்தா
மோதிப் பார்றா பரதேசி
உண்மையான நட்புக்கு விசுவாசி
ஆனா பிரச்சன பண்ணாக்கா
பேந்திடும் மொகராசி
இப்ப சென்னை சிட்டி அ
இது வர எங்கள பத்தி
நாங்க சின்ன பசங்க மச்சி
வெட்டி தான் ஆனாலும் செம பிஸி
யோ திஸ் இஸ் மை விசிடிங் கார்டு
ப்ரீயா ஆனா டீ கட பக்கம் வா
உங்க கிட்ட இருக்கட்டும் ஆயிரம் கான்
டேய் எங்க தலைவர் தான் டா
என்னைக்குமே சூப்பர் ஸ்டார்
நான் ஒரு தடவ சொன்ன
நூறு தடவ சொன்ன மாதிரி
நட்புக்கு பிரச்சனை
நா வருவேன்
எங்களுக்கு பிரச்சனை
நீ வருவ
நம்மளுக்கு பிரச்சனை
யார் வருவா
டேய் தமிழ்நாடே கிளம்பும் டா
முடிய வச்சு மலைய இழுப்போம்
வந்தா மல போனா
நட்புக்காக உயிர கொடுப்போம்
எங்க கிட்ட வேணாம்
இது தான் டா
சென்னை கெத்து
நட்பு தான் எங்க சொத்து
கைகள தூக்கிக் கத்து
இது சென்னை டா
சென்னை டா
சென்னை சென்னை
சென்னை சென்னை
சென் சென் சென் சென்
சென் சென் சென் சென்
சென் சென் சென் சென்
ஐ அம் அ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஐ அம் அ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஐ அம் அ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஐ அம் அ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஐ அம் அ சென்னை சிட்டி கேங்ஸ்டா