Cheri Maari Aalu Maari

Cheri Maari Aalu Maari Song Lyrics In English


பணக்கார வேஷமடாஆ நமக்கு பழகாத பாஷையடாஆ முதலாளி பூனைகளும் இங்கு முகமூடி போடுதடாஹேய்

சேரி மாறி ஆளு மாறி மாடி ஏறி வந்தேனே வாடகைக்கு மாலை ஏந்தி வந்தேனே



சேரி மாறி ஆளு மாறி மாடி ஏறி வந்தேனே வாடகைக்கு மாலை ஏந்தி வந்தேனே அலங்கார பல்லாக்கு உள்ளேயிருக்கு புண்ணாக்கு அலங்கார பல்லாக்கு உள்ளேயிருக்கு புண்ணாக்கு

நான்தான் ராஜாங்கம் ஜெயிலு எனக்கு பூர்வீகம் என்னைக்கும் பார்த்ததில்லை பஞ்சாங்கம் நான்தான் ராஜாங்கம் ஜெயிலு எனக்கு பூர்வீகம் என்னைக்கும் பார்த்ததில்லை பஞ்சாங்கம்

பணமிருப்பவன் ஜாதகம் பாக்க வேணும் அவசியம் ஏழைக்கென்ன ஜோசியம் ரகசியம் பணமிருப்பவன் ஜாதகம் பாக்க வேணும் அவசியம் ஏழைக்கென்ன ஜோசியம் ரகசியம் சீர்த்திருத்தம் சேரிக்குள்ளே இருந்து கற்கணும் ஹேய் ஹேய்

சேரி மாறிஆஹ் ஹா ஆளு மாறிஏஹ் ஹே சேரி மாறி ஆளு மாறி மாடி ஏறி வந்தேனே வாடகைக்கு மாலை ஏந்தி வந்தேனே அலங்கார பல்லாக்கு உள்ளேயிருக்கு புண்ணாக்கு அலங்கார பல்லாக்கு உள்ளேயிருக்கு புண்ணாக்கு

வெளியே பூந்தோட்டம் வீட்டுக்குள்ளே தேன் கூட்டம் கதவா ரகசியத்தை காப்பாத்தும் வெளியே பூந்தோட்டம் வீட்டுக்குள்ளே தேன் கூட்டம் கதவா ரகசியத்தை காப்பாத்தும்

மாடி வீட்டு ஜன்னலோ சிலுக்கு சட்டை போட்டிருக்கு சேரி பையன் கோவணத்தில் ஒட்டு இருக்கு மாடி வீட்டு ஜன்னலோ சிலுக்கு சட்டை போட்டிருக்கு சேரி பையன் கோவணத்தில் ஒட்டு இருக்கு உங்க வீட்டு கன்னுக்குட்டி ரொட்டி கேக்குதுஹேய் ஹேய்


சேரி மாறிஆஹ் ஹா ஆளு மாறிஏஹ் ஹே சேரி மாறி ஆளு மாறி மாடி ஏறி வந்தேனே வாடகைக்கு மாலை ஏந்தி வந்தேனே அலங்கார பல்லாக்கு உள்ளேயிருக்கு புண்ணாக்கு அலங்கார பல்லாக்கு உள்ளேயிருக்கு புண்ணாக்கு

ஏஹ் ஹேஉஹ் ஹூ

காணும் ஒய்யாரம் எல்லாம் இங்கே வியாபாரம் ஒட்ட வச்ச மீசைக்கென்ன சிங்காரம் காணும் ஒய்யாரம் எல்லாம் இங்கே வியாபாரம் ஒட்ட வச்ச மீசைக்கென்ன சிங்காரம்

வீடு இங்கே ஜெயிலுங்க வாழ்க்கை இங்கே பெயிலுங்க விடுதலைக்கு முயலுங்க விலகுங்க வீடு இங்கே ஜெயிலுங்க வாழ்க்கை இங்கே பெயிலுங்க விடுதலைக்கு முயலுங்க விலகுங்க புள்ளத்தாச்சி புள்ளப்பூச்சி சொன்னா கேளுங்கஹேய் ஹேய்

சேரி மாறிஆஹ் ஹா ஆளு மாறிஏஹ் ஹே சேரி மாறி ஆளு மாறி மாடி ஏறி வந்தேனே வாடகைக்கு மாலை ஏந்தி வந்தேனே அலங்கார பல்லாக்கு உள்ளேயிருக்கு புண்ணாக்கு அலங்கார பல்லாக்கு உள்ளேயிருக்கு புண்ணாக்கு