Chinna Chinna Kannakukku

Chinna Chinna Kannakukku Song Lyrics In English


சின்னச் சின்னக் கண்ணனுக்கு
என்ன வேண்டும்
சிங்கார மொழி சொல்லும்
பொண்ணு வேண்டும்

சின்னச் சின்னக் கண்ணனுக்கு
என்ன வேண்டும்
சிங்கார மொழி சொல்லும்
பொண்ணு வேண்டும்

வண்ண வண்ணக் கண்ணனுக்கு
என்ன வேண்டும்
வட்டமிட்டுப் பாடிடும் கன்னி வேண்டும்

வண்ண வண்ணக் கண்ணனுக்கு
என்ன வேண்டும்
வட்டமிட்டுப் பாடிடும் கன்னி வேண்டும்

சின்னச் சின்னக் கண்ணனுக்கு
என்ன வேண்டும்
சிங்கார மொழி சொல்லும்
பொண்ணு வேண்டும்

பஞ்சவர்ணக் கிளி என்ன நானில்லையா
பசும் பால் திரட்டிப் பூசி வைத்த
முகம் இல்லையா

பஞ்சவர்ணக் கிளி என்ன நானில்லையா
பசும் பால் திரட்டிப் பூசி வைத்த
முகம் இல்லையா

நெஞ்சுருகப் பாடி வரும் குரல் இல்லையா
நெஞ்சுருகப் பாடி வரும் குரல் இல்லையா

நறுநெய் வாசம் தாங்கி வரும்
குழல் இல்லையா
நறுநெய் வாசம் தாங்கி வரும்
குழல் இல்லையா
இல்லையா இல்லையா இல்லையா


சின்னச் சின்னக் கண்ணனுக்கு
என்ன வேண்டும்
சிங்கார மொழி சொல்லும்

பச்சரிசி போல் சிரிக்கும் சிரிப்பில்லையா
பனை வெல்லம் போல் இனிக்கும்
மொழி இல்லையா

பச்சரிசி போல் சிரிக்கும் சிரிப்பில்லையா
பனை வெல்லம் போல் இனிக்கும்
மொழி இல்லையா

ஹ்ம்ம்

சின்னச் சின்னக் கண்ணனுக்கு
என்ன வேண்டும்
சிங்கார மொழி சொல்லும்
பொண்ணு வேண்டும்

வண்ண வண்ணக் கண்ணனுக்கு
என்ன வேண்டும்
வட்டமிட்டுப் பாடிடும் கன்னி வேண்டும்

சின்னச் சின்னக் கண்ணனுக்கு
என்ன வேண்டும்
சிங்கார மொழி சொல்லும்
பொண்ணு வேண்டும்