Chinna Chinna Megam

Chinna Chinna Megam Song Lyrics In English

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆஆஅஆஹ்ஆஅஆ

சின்ன சின்ன மேகம் ஆஆ என்னைத் தொட்டு போகும் ஆஆ நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்

பிரிவான காதல் நெஞ்சின் சுகமான சோகங்கள் மழைக்கால பூவின் மீது இருக்கின்ற ஈரங்கள் கன்னி இளம் பூக்கள் கையெழுத்து கேட்க்கும் புல்லுறங்கும் சோகம் கண் திறந்து பார்க்கும் ஞாபங்கள் கண்ணில் இன்று முத்து குளிக்கும்

நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்

சின்ன சின்ன மேகம் ஆஆ என்னைத் தொட்டு போகும் ஆஆ நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்

அனல் மீது பூக்கும் அந்த கொடி இன்று வேறில்லை இதயத்தில் சுவரில் எந்தன் பெயரின்றி வேறில்லை மேடைகளின் ஓரம் ஜாடை செய்யும் பூவை பார்வைகளில் நூறு பந்தி வைக்கும் பாவை கோதை மகள் பேரைச் சொன்னால் ராகம் இனிக்கும்