Chinna Chinna Paathi Katti |
---|
சோ சோ சோ சோ சோ சோ
சோசோ சோசோ
சின்ன சின்ன பாத்திக்கட்டிசோ சோ
சீரக சம்பா நாத்து வச்சேன்சோ சோ
நான் வச்ச நாத்துக்கு நானே சொந்தம்
நல்லா கொஞ்சம் கேட்டுக்கடி அடி செல்லக்கண்ணு
சின்ன சின்ன பாத்திக்கட்டிசோ சோ
சீரக சம்பா நாத்து வச்சேன்சோ சோ
நான் வச்ச நாத்துக்கு நானே சொந்தம்
நல்லா கொஞ்சம் கேட்டுக்கடி அடி செல்லக்கண்ணு
சின்ன சின்ன பாத்திக்கட்டிசோ சோ
சீரக சம்பா நாத்து வச்சேன்சோ சோ
பாலாத்துலே மீன் பிடிச்சேன்டி
பானை சட்டியிலே அத மூடி வச்சேன்டி
பாலாத்துலே மீன் பிடிச்சேன்டி
பானை சட்டியிலே அத மூடி வச்சேன்டி
ஆத்தா கண்ணாத்தா செல்லாத்தா
மீனு என்னாச்சு அத பூனை தின்னாச்சு
வெள்ளிக்கண்ணு கொள்ளிக்கண்ணு
வாலுமில்ல நாளுமில்ல
சின்ன சின்ன பாத்திக்கட்டிசோ சோ
சீரக சம்பா நாத்து வச்சேன்சோ சோ
ஆத்தோரமா ஊத்து தண்ணியிலே
ரோசா வச்சேண்டி இந்த ராசாக் கண்ணாட்டி
ஆத்தோரமா ஊத்து தண்ணியிலே
ரோசா வச்சேண்டி இந்த ராசாக் கண்ணாட்டி
நானே பெண் மானே வச்சேனே
பூவ கண்டாளாம் ஒரு பாவி வந்தாளாம்
கொத்து கொத்தா அள்ளி வச்சா
நெஞ்சுக்குள்ள முள்ள வச்சா
சின்ன சின்ன பாத்திக்கட்டிசோ சோ
சீரக சம்பா நாத்து வச்சேன்சோ சோ
நான் வச்ச நாத்துக்கு நானே சொந்தம்
நல்லா கொஞ்சம் கேட்டுக்கடி செல்லக்கண்ணு
சின்ன சின்ன பாத்திக்கட்டிசோ சோ
சீரக சம்பா நாத்து வச்சேன்சோ சோ