Chinna Chinna Pappa

Chinna Chinna Pappa Song Lyrics In English


சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா
சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா
கண்ணான கண்ணே என்னாசை பெண்ணே
பொன்னே பூவே தாலேலோ
சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா

தாயும் பெண்ணே தமிழும் பெண்ணே
நீயும் பெண்ணம்மாஆஆஅ
தாயும் பெண்ணே தமிழும் பெண்ணே
நீயும் பெண்ணம்மாஆஆஅ
சந்தன சிலையே குங்குமச் சிமிழே
உன் மொழி தேனம்மா

சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா
சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா


சிந்தாமணியில் சிதறிய மணிகள்
உந்தன் சிரிப்பம்மாஆஆஅ

சிந்தாமணியில் சிதறிய மணிகள்
உந்தன் சிரிப்பம்மாஆஆஅ
சித்திரை நிலவே முத்திரை தருவேன்