Chinna Chinna Pappa Sad

Chinna Chinna Pappa Sad Song Lyrics In English


சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா
சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா
கண்ணான கண்ணே என்னாசை பெண்ணே
பொன்னே பூவே தாலேலோ
ஆராரோ ஆரிராரிராரோ
ஆராரோ ஆரிராரிராரோ

சிந்தாமணியில் சிதறிய மணிகள்
உந்தன் சிரிப்பம்மாஆஆஅ
சித்திரை நிலவே முத்திரை தருவேன்
நித்திரை கொள்ளம்மா
நித்திரை கொள்ளம்மா

சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா
சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா


உறவு கொள்ளாமல் உன்னைப் பெறாமல்
உனக்கு நான் அன்னையம்மாஆஆஅ
உண்மைகள் யாவும் ஊமைகள் ஆனால்
மௌனமே அழுகையம்மா
மௌனமே அழுகையம்மா

ஆராரோ ஆரிராரிராரோ
ஆராரோ ஆரிராரிராரோ