Chinna Mappilla

Chinna Mappilla Song Lyrics In English


சின்ன மாப்பிள்ளை என்ன பாக்கிறே
பூவு ஒண்ணு பொண்ணா வந்தது
தேவை என்ன சொன்னா கேக்குது

சின்ன மாப்பிள்ள என்ன பாக்கிறே
பூவு ஒண்ணு பொண்ணா வந்ததுஊ
தேவை என்ன சொன்னா கேக்குது

கூகூகுக்குக்கூ கூகூகுக்குக்கூ குக்குக்கூ புதுசு எளசு
கூகூகுக்குக்கூ கூகூகுக்குக்கூ புதுசு எளசு
சிட்டு ஒண்ணு சிக்கிக்கிட்டு இருக்கு
லாலாலலலாலாலல லாலலா
கட்டி வச்ச மல்லிச்செண்டு கணக்கு
மஜா ஒரே மஜா ஜமா ஒரே ஜமா

சின்ன மாப்பிள்ள என்ன பாக்கிறே
பூவு ஒண்ணு பொண்ணா வந்ததுஊ
தேவை என்ன சொன்னா கேக்குது

சுசுசுச்சுச்சூ சுசுசுச்சுச்சூ சுசுச்சுசு மெதுவா இதமா
சுசுசுச்சுச்சூ சுசுசுச்சுச்சூ சுசுச்சுசு மெதுவா இதமா
வந்திருக்கு சின்னப் பொண்ணு தனியா
லாலாலலலாலாலல லாலலா
பந்தமுண்டு சொந்தமுண்டு சுகமா
மஜா ஒரே மஜா ஜமா ஒரே ஜமா


சின்ன மாப்பிள்ள என்ன பாக்கிறே
பூவு ஒண்ணு பொண்ணா வந்ததுஊ
தேவை என்ன சொன்னா கேக்குது

லால லால்ல லா லால லால்ல லா
லாலா லாலா லால லாலா லாலா லால