Chinna Raasaavae

Chinna Raasaavae Song Lyrics In English


சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குதுஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது

சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குதுஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குதுவாங்கின பூவும் பத்தாது வீசுற காத்தும் நிக்காது அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு ராசாவேராசாவே

சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குதுஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது

ஆஆஆஆஆஆஆஆ

அக்கா மக பாட்ட கேட்டுமுக்கா முழம் பூவ நீட்டு அக்காலத்து கோட்ட போட்டு நிக்காதே நீ ரொம்ப லேட்டு

கொஞ்சம் பொறு மானே கொல்லி மலைத் தேனேகாத்திருக்கேன் மீனே தூண்டில் இட நானே

அட மாமாவே வாயா நான் கூட ஒரு மாமாங்கம் போச்சேநான் வாட

அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு ரோசாவே சிட்டெறும்பு உன்னக் கடிக்குதாஹான் என்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்கிதாஆ ஹா

ஜிம்க்கு சிக்கு சிக்கிச்சாஜிம்க்கு சிக்குச்சாஜிம்க்கு சிக்கு சிக்கிச்சாஜிம்க்கு சிக்குஜிம்க்கு சிக்கு சிக்கிச்சாஜிம்க்கு சிக்குச்சாஜிம்க்கு சிக்கு சிக்கிச்சாஜிம்க்கு சிக்கு


தெக்காலதான் மேயும் காத்து தென்ன மர கீத்த பாத்துஒக்காந்துதான் தாளம் போடும்உன்னுடைய ராகம் பாடும்

உச்சிலை ஓரம் வெயில் தாழும் நேரம் ஊத்து தண்ணி போல உன் நெனப்பு ஊறும்

சிறு பாவாட சூடும் பூந்தேருஇது பூ வாட வீசும் பாலாறு

அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்குராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குதுஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது

வாங்கின பூவும் பத்தாது வீசுற காத்தும் நிக்காது அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு ரோசாவேரோசாவே

ரோசாவேசிட்டெறும்பு என்ன கடிக்குதுஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது

ஹ்ம்ம்அட ரோசாவேசிட்டெறும்பு உன்னக் கடிக்குதாஎன்ன சேராமாஅடிகடி ராத்திரி துடிக்குதாஹாஹஹஹஹஹா ஹாஹா