Chinna Veedu Poga |
---|
சின்ன வீடு போக
என்ன தில்லு ஹான்
உன் பெரிய வீட்ட பார்த்து
பதில் சொல்லு
சின்ன வீடு போக
என்ன தில்லு
உன் பெரிய வீட்ட பார்த்து
பதில் சொல்லு
குத்து கல்ல போலவே
குத்த வச்சு கிடக்குறேன்
கொல்லப்பக்கம் பார்வை என்னய்யா
தலைவாழை இலையில
தங்க பஸ்பம் இருக்குது
எச்சி இலை வேணாம் பொன்னைய்யா
ஹோய் ஹோய் ஹோய்
சின்ன வீடு போக
என்ன தில்லு
உன் பெரிய வீட்ட பார்த்து
பதில் சொல்லு சொல்லு
ஆஅஆஅஆஆ
பூக்கடைய தொறந்து வச்சு
மோந்து பாரைய்யா
சாக்கடைக்கு சந்தனத்த
பூச போறியா யோவ்
சின்ன வீடு போக
என்ன தில்லு ஹான்
உன் பெரிய வீட்ட பார்த்து
பதில் சொல்லு சொல்லு
லாலலால லலலால்ல லா
லலலால்ல லா லலலால்ல லா
லலலால்ல லா லலலால் லலலால்ல லா
நான் உன் ஆளுதான்
நீ என் ஜோடிதான்
பால் விட்டு பார்க்கறேன்
வாய் விட்டு கேக்குறேன்
நெத்தியில வச்ச பொட்டு
கலைஞ்சு போகட்டும்
கொண்டையில வச்ச பூவு
கலைஞ்சு போகட்டும்
ஏஏஏசேலை எது வேட்டி எது
ஜோடி மாறட்டும்
தாலி தங்கம் வேர்வையில
கரைஞ்சு போகட்டும் யோவ்
சின்ன வீடு போக
என்ன தில்லு
உன் பெரிய வீட்ட பார்த்து
பதில் சொல்லு சொல்லு
குத்து கல்ல போலவே
குத்த வச்சு கிடக்குறேன்
கொல்லப்பக்கம் பார் வை என்னய்யா
தலைவாழை இலையில
தங்க பஸ்பம் இருக்குது
எச்சி இலை வேணாம் பொன்னைய்யா
ஹோய் ஹோய் ஹோய்
சின்ன வீடு போக
என்ன தில்லு
உன் பெரிய வீட்ட பார்த்து
பதில் சொல்லு சொல்லு
ஆஹ் அஹ்ஆஹ் அஹ்அஹ்