Chitta Chitta Kuruvi Chinukku Than |
---|
சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான்
இந்த சின்னப் பொண்ணு காதில் ஒரு குணுக்குத் தான்
ஹே சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான்

பாட்டுப் பாடி மடக்கப் பாத்தா
காள மாட்ட கறக்கப் பாத்தா
அட பலிக்குமா நடக்குமா உன் கணக்குத் தான்

ஹோய் சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான்

தியாகராஜ பாகவதரும் கேபிஎஸ்ஸும் டிஎம்எஸ்ஸும்
அய்யாவோட சொந்தம் தானே அப்பாவோட வம்சம் தானே
எங்கப் பாட்ட கேட்டுக் கேட்டு
எடுத்து விடுறார் இளையராசா
அசந்து இருந்து ஆள மறந்தா
அந்த ராசா பழைய ராசா
ஸாரீகமாப கமா பதநிஸா
எங்க சாரீரம் போதும் ஏலோ ஐலசா
எங்கப்பான் பாட்டன் ராகம்
இப்போ ஜிப்பா பாக்கெட்டுலஹே
சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான்
இந்த சின்னப் பொண்ணு காதில் ஒரு குணுக்குத் தான்
ஹோய் சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான்
இந்த சின்னப் பொண்ணு காதில் ஒரு குணுக்குத் தான்
பாட்டுப் பாடி மடக்கப் பாத்தா
காள மாட்ட கறக்கப் பாத்தா
அட பலிக்குமா நடக்குமா உன் கணக்குத் தான்
சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான்
இந்த சின்னப் பொண்ணு காதில் ஒரு குணுக்குத் தான்
ஹோய் சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான்
இந்த சின்னப் பொண்ணு காதில் ஒரு குணுக்குத் தான்
தலைவர் யாரும் தலையப் போட்டா
ராகம் பாடி உசுர விடுவோம்
மழையினால வளரும் கொசுவ
தாளத்தோட நாங்க அடிப்போம்
எடத்தக் குடுத்தா மடத்தப் புடிப்போம்
மடத்தில் இருக்கும் கொடத்த எடுப்போம்
கடத்தப் போல் அத மாத்தி அடிப்போம்
கொதிக்கும் டீயையும் ஆத்திக் குடிப்போம்
நீ பாடும் பாட்டு ஐயோ அரகரா
புரியாது போடி எல்லாம் அர கொற
கிழிஞ்சதெல்லாம் நல்லா தெச்சோம்
தத்தோம் தகிட தோம்ஹே
சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான்
இந்த சின்னப் பொண்ணு காதில் ஒரு குணுக்குத் தான்
ஹே சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான்
இந்த சின்னப் பொண்ணு காதில் ஒரு குணுக்குத் தான்
பாட்டுப் பாடி மடக்கப் பாத்தா
காள மாட்ட கறக்கப் பாத்தா
அட பலிக்குமா நடக்குமா உன் கணக்குத் தான்
சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான்
இந்த சின்னப் பொண்ணு காதில் ஒரு குணுக்குத் தான்
ஹேய் சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான்