Chittaga Thulli Thulli

Chittaga Thulli Thulli Song Lyrics In English


இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்

சிட்டாக துள்ளித் துள்ளி வா
வா வா வா வா
பட்டாடை பின்னப் பின்ன வா ஹோ ஹோ

சிட்டாக துள்ளித் துள்ளி வா
வா வா வா வா
பட்டாடை பின்னப் பின்ன வா ஹோ ஹோ

எண்ணத்திலே கண் பட்டதோ
என்னென்னவோ தென்பட்டதோ ஓஓ
சிட்டாகத் துள்ளச் சொன்னதோ ஓஓஹோ
பட்டாடை பின்னச் சொன்னதோ ஓஓஒ

சிட்டாகத் துள்ளச் சொன்னதோ
ஓஓஹோ
பட்டாடை பின்னச் சொன்னதோ ஓஓஒ

அம்மானின் பெண்ணைக் கண்டு
ஆதாரம் இல்லை என்று
அம்மானின் பெண்ணைக் கண்டு
ஆதாரம் இல்லை என்று
அச்சாரம் கொண்டு வந்ததோ ஓஒஓஓ

சிட்டாகத் துள்ளச் சொன்னதோ ஓஓஹோ
சிட்டாக துள்ளித் துள்ளி வா ஓஓஹோ

தோட்டமொன்று நேரில் வந்து ஆடச் சொன்னதோ
தோகை கொண்ட காதல் செண்டு பாடச் சொன்னதோ

ஆடை கட்டி மேடை கட்டித் தென்றல் வந்ததோ
ஆடை கட்டி மேடை கட்டித் தென்றல் வந்ததோ
வாடை பட்டு ஆசை நெஞ்சில் மின்னல் வந்ததோ
ஓ வாடை பட்டு ஆசை நெஞ்சில் மின்னல் வந்ததோ


செவ்வந்திப் பூவைக் கண்டு
சிந்தாத தேனைக் கண்டு
செவ்வந்திப் பூவைக் கண்டு
சிந்தாத தேனைக் கண்டு
கொண்டாட்டம் போடச் சொன்னதோ ஓ ஓ ஹோ

சிட்டாக துள்ளித் துள்ளி வா
வா வா வா வா
பட்டாடை பின்னப் பின்ன வா ஹோ ஹோ

தாழம்பூவின் வாசம் வந்து பேசச் சொன்னதோ
தத்திச் செல்லும் முத்துக் கிண்ணம் காணச் சொன்னதோ

 அத்தை பெற்ற பெண்மை என்ன அச்சம் கொண்டதோ
அத்தை பெற்ற பெண்மை என்ன அச்சம் கொண்டதோ
ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் மிச்சம் கொண்டதோ
ஓ ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் மிச்சம் கொண்டதோ

போனாலும் போகாதென்று
தானாக முன்னே வந்து
போனாலும் போகாதென்று
தானாக முன்னே வந்து
பொன்னாடை கட்டிக் கொண்டதோ

சிட்டாக துள்ளித் துள்ளி வா
வா வா வா வா
பட்டாடை பின்னப் பின்ன வா ஹோ ஹோ

எண்ணத்திலே கண் பட்டதோ
என்னென்னவோ தென்பட்டதோ ஓஓ

சிட்டாகத் துள்ளச் சொன்னதோ
ஓஓஹோ
பட்டாடை பின்னச் சொன்னதோ ஓஓஒ