Chotta Chotta

Chotta Chotta Song Lyrics In English


சொட்ட சொட்ட
நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க
வைத்தாய் எட்டாத இடத்தில்
என் நெஞ்சை பறக்க வைத்தாய்

கிட்ட தட்ட கரைய
வைத்தாய் கிட்டாமல் அலைய
வைத்தாய் திட்டாமல் திட்டித்தான்
உன் காதல் உணர வைத்தாய்

ரயில் வரும் பாலமாய்
அய்யோ எந்தன் இதயம்
தடதடதடவென துடிக்க

நீ ஒருநாள் ஒருநாள்
விதையாய் வந்து விழுந்தாய்
கண்ணுக்குள்ளே விழிப்பாா்க்கும்போதே
மரமாய் இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே

அட இனி என்ன
நடக்கும் மனம் நடந்ததை
நடிக்கும் ஒரு குட்டிப்பூனை
போல காதல் எட்டிப் பாா்க்குதே
அது அச்சம் மடம் நாணம் எல்லாம்
தட்டிப்பாா்க்குதே பாா்க்குதே
பாா்க்குதே தோற்குதே


அந்த கடவுள் அடடா
ஆண்கள் நெஞ்சை மெழுகில்
செய்தானடி அது ஒவ்வொரு
நொடியும் பெண்ணை கண்டால்
உருகிட வைத்தானடி

இந்த மௌனத்தின்
மயக்கம் ரொம்ப பிடிக்குது
எனக்கும் உன் பேச்சும் மூச்சும்
என்னை தாக்கிவிட்டுச் சென்றதே
நீ விட்டுச்சென்ற ஞாபகங்கள்
பற்றிக்கொண்டதே கொண்டதே
கொண்டதே வென்றதே

சொட்ட சொட்ட
நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க
வைத்தாய் எட்டாத இடத்தில்
என் நெஞ்சை பறக்க வைத்தாய்