Coimbatore Kozhunthu Vethala

Coimbatore Kozhunthu Vethala Song Lyrics In English


கோயம்புத்தூர் கொழுந்து வெத்தல வாய் செவக்குதடி ஆஹா என்னை மயக்குதடி நான் கொஞ்சும்போது வெட்கம் தானா போடி போடி சும்மா போடி போடி

கோயம்புத்தூர் கொழுந்து வெத்தல வாய் செவக்குதடி ஆஹா என்னை மயக்குதடி நான் கொஞ்சும்போது வெட்கம் தானா போடி போடி சும்மா போடி போடி

போக்கிரி மச்சான் போகட்டும் மச்சான் கோபத்தை தள்ளு கொஞ்சம் பக்கத்துல நில்லு அட போக்கிரி மச்சான் போகட்டும் மச்சான் கோபத்தை தள்ளு கொஞ்சம் பக்கத்துல நில்லு புதுசாக்க என்ன ஆச காதுல சொல்லு என் காதுல சொல்லு அட புதுசாக்க என்ன ஆச காதுல சொல்லு என் காதுல சொல்லு

கோயம்புத்தூர் கொழுந்து வெத்தல வாய் செவக்குதடி ஆஹா என்னை மயக்குதடி நான் கொஞ்சும்போது வெட்கம் தானா போடி போடி சும்மா போடி போடி

காங்கேயம் மாட்டப் பாரு குன்னத்தூரு ஏரப் பாரு ஜோடிப் பொருத்தம் அடி ஜோடிப்பொருத்தம் காங்கேயம் மாட்டப் பாரு குன்னத்தூரு ஏரப் பாரு ஜோடிப் பொருத்தம் அடி ஜோடிப்பொருத்தம் நான் உனக்கு புருஷன் ஆனதுதான் ரொம்ப பொருத்தம் சொன்னா ஏண்டி வருத்தம் நான் உனக்கு புருஷன் ஆனதுதான் ரொம்ப பொருத்தம் சொன்னா ஏண்டி வருத்தம்

கல்லானாலும் கணவன் மச்சான் புல்லானாலும் புருஷன் மச்சான் கல்லானாலும் கணவன் மச்சான் புல்லானாலும் புருஷன் மச்சான் மறந்து போகல நான் மறந்து போகல இந்த வயசுல ஆசதானா எனக்கு புரியல மச்சான் எனக்கு புரியல அட இந்த வயசுல ஆசதானா எனக்கு புரியல மச்சான் எனக்கு புரியல


கோயம்புத்தூர் கொழுந்து வெத்தல வாய் செவக்குதடி ஆஹா என்னை மயக்குதடி நான் கொஞ்சும்போது வெட்கம் தானா போடி போடி சும்மா போடி போடி

உழுத நிலத்தில் உழுதாக்க தப்பு ஏதடி புள்ளே தப்பு ஏதடி இப்போ குபுகுபுன்னு பசி இருக்குது கஞ்சிய ஊத்தடி இன்னும் கஞ்சிய ஊத்தடி

ஏரப் புடிச்ச களைப்போ மச்சான் என்ன நெனச்சு எளப்போ ஏரப் புடிச்ச களைப்போ என்ன நெனச்சு எளப்போ வந்து தூக்குங்க வரப்புல மத்த கதைங்க வூட்டுல வந்து தூக்குங்க வரப்புல மத்த கதைங்க வூட்டுல

கோயம்புத்தூர் கொழுந்து வெத்தல வாய் செவக்குதடி ஆஹா என்னை மயக்குதடி நான் கொஞ்சும்போது வெட்கம் தானா போடி போடி சும்மா போடி போடி