Cricket Kara

Cricket Kara Song Lyrics In English


டம் டம் டம்
கிரிகெட் காரா கிரிகெட் காரா
விளையாடு
டம் டம் டம்
கிரிகெட் காரா கிரிகெட் காரா
விளையாடு

போலாமா

ரை ரை ரை போலாமா
ரயில் ஏறி போலாமா
தொலை தூரம்
போலாமா மவனே

களைப்பு ஆனா மோரு குடி
போரு அடிச்சா திருப்பி அடி
விளையாடு இஷ்டப்படி
மவனே

நீ பனியில்ல புயலுன்னு
செஞ்சு காட்டு மவனே

டம் டம் டம்
கிரிகெட் காரா கிரிகெட் காரா
விளையாடு
டம் டம் டம்
கிரிகெட் காரா கிரிகெட் காரா
விளையாடு
ஹே ஹே

டம் டம் டம்
கிரிகெட் காரா கிரிகெட் காரா
விளையாடு
ஹே ஹே
டம் டம் டம்
கிரிக்கெட் காரா ஆஹே


ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

சந்து பொந்துல சிக்ஸர் அடி
முட்டி மோதி போயி தவிடு புடி

அட புலிக்கு பொறந்தவன்
நீ தான்டா
ஜெய்க்க பொறந்தவன்
நீ தான்டா

வா போலாமா
கிரிகெட் காரா
விளையாட போலாமா
கிரிகெட் காரா

டம் டம் டம்
கிரிகெட் காரா கிரிகெட் காரா
விளையாடு
டம் டம் டம் கிரிகெட் காரா
கிரிக்கெட் காரா ஆஹே

{ வா போலாமா
கிரிக்கெட் காரா
விளையாட போலாமா
கிரிக்கெட் காரா} (2)
ரயில் ஏறி போலாமா(4)

{ வா போலாமா
கிரிக்கெட் காரா
விளையாட போலாமா
கிரிக்கெட் காரா} (2)
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
போலாமா