Cycle Gap |
---|
சைக்கிள் கேப்புல
என் இதயத்த திருட பாத்தானே
ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ
எனக்கு அவன புடிக்கல
ஆனா ஏதோ நடுந்திடுமோ
ஹ்ம்ம்ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ
பார்த்த எப் பி ஸ்டேட்டஸ் காம்பிளிகேட்டட்
கன்புயூஸ் பண்ணி கொல்றானேஎ எஹ்
ஓஓஓஓ
ஆனா இந்த இதயம் கேக்குது
தில் மாங்கே மோர்
மை ஹார்ட் கோஸ்
தந்தா நானே நானே நானே நாஆ
தந்தா நானேநானே நானே நாஆ
தந்தா நானே நானே நானே நாஆஓ ஓ
தந்தா நானே
நானே நானே நாஆஓ ஓ
நாநான நா நான நா நா
ப்ளாக் அண்ட் ஒய்ட் கண்ணு
உன்னை பார்த்த கலர்ரா மாறுமா
ஹ்ம்ம் வேனல் காலம் கூட
கொடைக்கானல் மாறி தோணுமா
ஹோப்ளாக் அண்ட் ஒய்ட் கண்ணு
உன்னை பார்த்த கலர்ரா மாறுதே
வேனல் காலம் கூட
கொடைக்கானல் மாறி தோணுதே
உன்கூட பிரண்ட்ஷிப் டே பத்தல
வேலன்டைன்ஸ் டே மட்டுமே வேணும்
சைக்கிள் கேப்புல
என் இதயத்த திருடிபோனானே
ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ
ன்னு சொன்னானே
ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ
பார்த்த எப் பி ஸ்டேட்டஸ் காம்பிளிகேட்டட்
கன்புயூஸ் பண்ணி கொல்றானேஎ எஹ்
ஆனா இந்த இதயம் கேக்குது
தில் மாங்கே மோர்
தந்தா நானே
நானே நானே நாஆஓ ஓ
தந்தா நானே
நானே நானே
நாநன நா நன நா நா
தந்தா நானே
நானே நானே நாஆ
தந்தா நானே
நானே நானே நாநா
தந்தா நானே
நானே நானே நாஆ
ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஹ்ம்ம்