Daavuya

Daavuya Song Lyrics In English


இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

டாவியா நோவியா
நோ வேணாய்யா
லவ்வியா வாட் யா
நீ பாவம் யா

டாவியா நோவியா
நோ வேணாய்யா
லவ்வியா வாட் யா
மீ வெரி சோகம் யா

நெஞ்சில அம்பு விட்ட சிட்டு
கிட்டவாடி கிரீனு பாரட்
எங்கடி போன என்ன விட்டு
காட்டுனியே கபடி வெளையாட்டு

பட்டுன்னு என்ன உட்டுட்டு போனா
டிரீம் சீனுல கட்டுன்னு சொன்னா

ஹேய்
காதுலத்தான் பூவ அழகா வச்சாலே
காதலத்தான் கழட்டி எரிஞ்சாலே
ஹார்டுலத்தான் அவள
ஸ்ட்ராங்கா வெச்சேனே
ஒதறிப்புட்டா கதறி அஅழுறேனே

அட சோனு சோனு இன்னா சோனு
ஏன்டியம்மா இம்மா சீனு
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத
சோனு சோனு இன்னா சோனு
ஏன்டியம்மா இம்மா சீனு
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத

டாவியா நோவியா
நோ வேணாய்யா
லவ்வியா வாட் யா
நீ பாவம் யா

டாவியா நோவியா
நோ வேணாய்யா
லவ்வியா வாட் யா
மீ வெரி சோகம் யா


ஓடும் உயிருல
ஒன்ன ஒட்டிடப்பார்த்தேன்
அட ஏன்டி பேபி
நீயும் பிச்சிட்டுப்போன

இரத்தம் சதையுமா
ஒன்னா வாழ்ந்திட பார்த்தேன்
அறுவாலப் போட்டு
நீயும் அறுத்துட்டுப்போன

கலகலனு வாழ்ந்தவன் நானே
நானே
கலங்கவச்சி போறியே மானே
மானே

கலகலனு வாழ்ந்தவன் நானே
கலங்கவச்சி போறியே நீ
அய்யய்யோ பொலம்ப உட்டாளே
ஹே ஹே ஹே

காதிலத்தான் சோனு
காதலத்தான் உட்டாளே
ஹார்ட்டுலத்தான்
அவள ஸ்ட்ராங்கா வெச்சேனே
ஒதறிவிட்டா கதறி அழுறேனே

அட சோனு சோனு இன்னா சோனு
ஏன்டியம்மா இம்மா சீனு
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத
சோனு சோனு இன்னா சோனு
ஏன்டியம்மா இம்மா சீனு
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத

நெஞ்சில அம்பு விட்ட சிட்டு
கிட்டவாடி கிரீனு பாரட்
எங்கடி போன என்ன விட்டு
காட்டுனியே கபடி வெளையாட்டு

அட சோனு சோனு இன்னா சோனு
ஏன்டியம்மா இம்மா சீனு
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத

Tags