Daddy Daddy Sorry Daddy

Daddy Daddy Sorry Daddy Song Lyrics In English


டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி

காலத் தொட்டு கேட்டுக்கிறோம் கன்னத்தில போட்டுக்கிறோம் காலத் தொட்டு கேட்டுக்கிறோம் கன்னத்தில போட்டுக்கிறோம்

டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி

பொண்ணுங்க தானே நாங்க கோபிக்கலாமா நீங்க உங்களைப் போல டாடி இல்ல வாங்க

சிறுசுகள் தானே நாங்க மன்னிக்கலாமே நீங்க உங்க கோபத்தாலே மம்மி வாடுறாங்க

பட்டினியாக நீங்க இருந்தா மம்மிக்கு தாங்காது மம்மிக்கு ஏதும் ஆபத்து வந்தா டாடியும் தூங்காது சரி மன்னிப்பு மன்னிப்பு வாங்க டாடி லஞ்சுக்கு

டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி

காலத் தொட்டு கேட்டுக்கிறோம் கன்னத்தில போட்டுக்கிறோம்

இருவர் : டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி


சக்கரக்கட்டி நீங்க ஒத்துக்கிறோமே நாங்க உங்க கத பூரா மம்மி இப்போ சொன்னாங்க

சந்தனக்கட்ட நீங்க மம்மியின் காதலுக்காக டிகிரியைக் கூட தூக்கி எறிஞ்ஜீங்க

சிரிக்கிற மூஞ்சி கோபப்பட்டா சிரிப்பா இருக்காதா சீரியஸ்ஸா இத எடுத்தீங்கன்னா வியப்பா இருக்காதா

சரி மன்னிப்பு மன்னிப்பு வாங்க டாடி லஞ்சுக்கு

இருவர் : டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி காலத் தொட்டு கேட்டுக்கிறோம் கன்னத்தில போட்டுக்கிறோம்

மிஸ்டர் மிஸ்டர் வாங்க மிஸ்டர் வீராப்புத்தான் போதும் மிஸ்டர் இப்போ நீங்க கோபப்பட்டா எப்பவுமே பட்டினிதான்

மிஸ்டர் மிஸ்டர் வாங்க மிஸ்டர் வீராப்புத்தான் போதும் மிஸ்டர்