டங் டங் பாடல் வரிகள்

Starring Sivakarthikeyan, Athmiya Rajan
Movie Manam Kothi Paravai
Music ByD. Imman
Lyric By Yugabharathi
SingersSaisharan, S.Malavika
Year 2012

Dang Dang Song Lyrics In English

டங் டங் டிக டிக டங் டங்
டங் டங் டிக டிக டங் டங்
டங் டங் டிக டிக டங் டங்
டங் டங் டிக டிக டங் டங்

அய்யயோ வாடி புள்ள
ஆளில்ல வீட்டுக்குள்ள
அய்யயோ வாடி புள்ள
ஆளில்ல வீட்டுக்குள்ள

வச்சிக்க என்ன வாழ
வழுக்காத பாசி போல
வச்சிக்க என்ன வாழ
வழுக்காத பாசி போல

டங் டங் டிக டிக டங் டங்
டங் டங் டிக டிக டங் டங்

அய்யயோ ஆகாதுங்க
அதுமட்டும் வேணாமுங்க
அய்யயோ ஆகாதுங்க
அதுமட்டும் வேணாமுங்க

எண்ணைக்கு தண்ணி
மேல எடுக்காதா ஆச போங்க
எண்ணைக்கு தண்ணி மேல
எடுக்காதா ஆச போங்க

டங் டங் டிக டிக டங் டங்
டங் டங் டிக டிக டங் டங்

ஆறுன்னா காவேரியாம்
அன்புன்னா அய்யா நீயாம்
ஆறுன்னா காவேரியாம்
அன்புன்னா அய்யா நீயாம்
ஊருன்னா தஞ்சாவூரு
உன் போல இங்கே யாரு

குத்துன்னா டப்பாங்குத்து
கும்முன்னா உன்ன போல
முத்துன்னா ஆணி முத்து
மூடாத என்ன பாத்து

ஜவ்வுன்னா ஜவ்வு மிட்டாய்
ஜந்துன்னா துள்ளாத
நீ லவ்வுன்னா என்ன சொல்லு
லாவாவா சும்மா நில்லு

அய்யோ நீ போறியேடி
அல்வாவும் தாரியேடி


டங் டங் டிக டிக டங் டங்
டங் டங் டிக டிக டங் டங்

அய்யயோ வாடி புள்ள
ஆளில்ல வீட்டுக்குள்ள
அய்யயோ வாடி புள்ள
ஆளில்ல வீட்டுக்குள்ள

வச்சிக்க என்ன வாழ
வழுக்காத பாசி போல
எண்ணைக்கு தண்ணி
மேல எடுக்காதா ஆச போங்க

டங் டங் டங் டங்

ஆச்சின்னா மனோரமா
பேச்சின்னா பாப்பையா தான்
ஆச்சின்னா மனோரமா
பேச்சின்னா பாப்பையா தான்
மூச்சுன்னா நீயே தாண்டி
முழுசா நீ போயேன் தீண்டி

ஊருன்னா வெக்க போரு
வேணாமுங்க அக்க போரு
தாருன்னா வாழ தாறு
தருவேனே முத்தம் நூறு

ஹே கட்டுன்னா உன்ன மட்டும்
இல்லேன்னா சன்னியாசம்
வெட்டுன்னா துண்டு ரெண்டு
விலகாத என்ன கண்டு

ஏங்காதே எங்க போவேன்
எப்போ நான் அம்மா ஆவேன் ஹான்

டங் டங் டிக டிக டங் டங்
டங் டங் டிக டிக டங் டங்

அய்யயோ வாடி புள்ள
ஆளில்ல வீட்டுக்குள்ள
அய்யயோ ஆகாதுங்க
அதுமட்டும் வேணாமுங்க

வச்சிக்க என்ன வாழ வ
ழுக்காத பாசி போல
ஆஹா என்னைக்கும்
உங்க மேல எப்போதும்
ஆசை தாங்க

டங் டங் டிக டிக டங் டங்
டங் டங் டிக டிக டங் டங்
டங் டங் டிக டிக டங் டங்
டங் டங் டிக டிக டங் டங்

Dang Dang Song Lyrics from movie Manam Kothi Paravai. Dang Dang song sung by Saisharan, S.Malavika. Dang Dang Song Composed by D. Imman. Dang Dang Song Lyrics was Penned by Yugabharathi. Manam Kothi Paravai movie cast Sivakarthikeyan, Athmiya Rajan in the lead role actor and actress. Manam Kothi Paravai movie released on 2012