Dapangkuthu Paattukkoru

Dapangkuthu Paattukkoru Song Lyrics In English


டப்பாங்குத்து பாட்டுக்கொரு சான்ஸ் இப்பக் கேளு பழசையெல்லாம் விட்டுப் புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு ஹே டாங்கு டண்டண்டா டாங்கு டண்டா டாங்கு டண்டண்டா டாங்கு டண்டா

டப்பாங்குத்து பாட்டுக்கொரு சான்ஸ் இப்பக் கேளு பழசையெல்லாம் விட்டுப் புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு

டப்பாங்குத்து பாட்டுக்கொரு சான்ஸ் இப்பக் கேளு பழசையெல்லாம் விட்டுப் புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு மத்தாளம் கித்தாளம் மெல்லத் தட்டு ஹே ராக்கம்மா வெக்கட்டா நெத்திப் பொட்டு ஒரு சட்டம் கிட்டம் இல்ல இப்போ எங்க தலைமுறை

டப்பாங்குத்து பாட்டுக்கொரு சான்ஸ் இப்பக் கேளு பழசையெல்லாம் விட்டுப் புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு

மாமனம் இல்லாத மீட்டர் குடிப்போம் மாமா நீ பேசாதே கொட்டம் அடிப்போம் தூங்காம ராவெல்லாம் வட்டம் அடிப்போம் செய்திக்கு இன்டர்நெட்ட தேடிப் புடிப்போம்

தக்கு முக்கு தாளம்தான் பம்பம் பம்பம் பம்பம் தட்டித் தட்டிப் பாடுன்னா பம்பம் பம்பம் பம்பம் சிக்கி முக்கி கல்லப் போல் ஒட்டிக்கிட்டு ஆடுங்க அட இஷ்டம் போல ஆட்டம் போடும் புதிய தலைமுறை

டப்பாங்குத்து பாட்டுக்கொரு சான்ஸ் இப்பக் கேளு


டப்பாங்குத்து பாட்டுக்கொரு சான்ஸ் இப்பக் கேளு பழசையெல்லாம் விட்டுப் புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு



ஆளப் புடிக்க ஒரு காக்கா புடிப்பேன் வேல முடிஞ்சதுன்னா டேக்கா கொடுப்பேன் ஆத்துல இறங்காம நீச்சல் அடிப்பேன் அது போல ஆச வந்தா கத்துக் கொடுப்பேன்

வேல வெட்டி இல்லாத பம்பம் பம்பம் பம்பம் கூட்டம் எங்கக் கூட்டம்தான் பம்பம் பம்பம் பம்பம் ஊரச் சுத்தும் எங்களுக்கு வேணும் இங்க சங்கம்தான் ஒரு கட்டுக்காவல் ஏதுமில்லா இளைய தலைமுறை

டப்பாங்குத்து பாட்டுக்கொரு சான்ஸ் இப்பக் கேளு ஹே ஹே பழசையெல்லாம் விட்டுப் புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு ஹே ஹே

டப்பாங்குத்து பாட்டுக்கொரு சான்ஸ் இப்பக் கேளு ஹே ஹே பழசையெல்லாம் விட்டுப் புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு ஹே ஹே