Darrunu

Darrunu Song Lyrics In English


வசனம்

டர்ர்ருன்னு
டர்ர்ருன்னு
டர்ர்ருன்னு

ஆண் மற்றும்
டர்ர்ருன்னு
டர்ர்ருன்னு
டர்ர்ருன்னு

ஓட்டம் எடுடா மல்லுகட்ட
ஓங்கி அடிடா பல்லு கொட்ட
போட்டு மிதிடா கண்ணு கட்ட
தூக்கி வாடா அவன டின்னு கட்ட

சாட்டை எடுடா சாரம் கட்ட
சாவும் பயந்து ஓரம்கட்ட
வாங்கி வருடா மூச்சி முட்ட
ஊரு உலகம் பார்த்து உச்சி கொட்ட

ஒத்தையில நின்னு நல்லா பிரிடா
அவா பக்குவமா தோல நீயும் உரிடா

டர்ர்ருன்னு
கிழிடா
டர்ர்ருன்னு
அடிடா
டர்ர்ருன்னு
மிதிடா

டர்ர்ருன்னு
தெறிடா
டர்ர்ருன்னு
வெடிடா
டர்ர்ருன்னு
முடிடா

போட்றா

ஆழம் தெரிஞ்சு கால வையி
அளவ மறந்து ஆசை வையியி
காலம் கெடக்குது தூரம் வையி
காதல் வேணுமுன்னா கண்ண வையி

வாழ்க்க கொடுத்தா நெஞ்சில் வையி
வழிய மறைச்சா பொட்டில் வையி
தூண்டில் நுனியில் முள்ளை வையி
துரோகம் எவனும் செஞ்சா கொல்லி வையி


அச்சபட்டா ஒண்ணுமில்ல தெளிடா
உனக்கு இஸ்ட்ட பட்ட பூவ நீயும் பறிடா

டர்ர்ருன்னு
கிழிடா
டர்ர்ருன்னு
அடிடா
டர்ர்ருன்னு
மிதிடா

டர்ர்ருன்னு
தெறிடா
டர்ர்ருன்னு
வெடிடா
டர்ர்ருன்னு
முடிடா



பார்த்து சிரிச்சா வம்பு இல்ல
பழக நினைச்சா துன்பம் இல்ல
ஊத்து அடிச்சா குத்தம் இல்ல
கூடி நாம வாழ்ந்தா குறையே இல்ல

கூட்டி கழிச்சா ஒன்னும் இல்ல
கூடிய கெடுத்தா சுட்டு தள்ள
வீட்டில் இருந்தா கெத்து இல்ல
வேட்டை ஆட துணிஞ்சா உலகே எல்லை

நல்ல நல்ல பேர நீயும் எடுடா
உசுரு உள்ள வரை உத்தமனா இருடா

டர்ர்ருன்னு
கிழிடா
டர்ர்ருன்னு
அடிடா
டர்ர்ருன்னு
மிதிடா

டர்ர்ருன்னு
தெறிடா
டர்ர்ருன்னு
வெடிடா
டர்ர்ருன்னு
முடிடா

டர்ர்ரு
ஹே டர்ர்ரு
டர்ர்ருடர்ர்ரு டர்ர்ரு
ஹே டர்ர்ரு டர்ர்ருடர்ர்ரு