Day By Day |
---|
டே பை டே என்ன மாற்றம்
என்ன மாற்றம்
டே பை டே என்னை மாற்றும்
உந்தன் தோற்றம்
பாடும் மங்கை பாடும்
ராகம் மௌன ராகம்
என்னவென்று சொல்லவோ
டே பை டே என்ன மாற்றம்
என்ன மாற்றம்
டே பை டே என்னை மாற்றும்
உந்தன் தோற்றம்
காதல் கண்ணில் உண்டானது
நேசம் நேற்று மொட்டு விட்டது
உன்னை விட்டால் இந்த ஜென்மம்
அர்த்தமற்றுப் போகும்
சஞ்சலத்தில் சஞ்சரித்து
தத்தளிக்கும் போது
கண்ணுறக்கம் என்பதேது
ஒன் அன்ட் ஒன்லி உள்ளம்
தன்னை அள்ளும் ஹீரோ
யூ அன்ட் மீ ஒன்று சேரும்
நாளும் என்றோ
என்னால் உந்தன் நோய் தீர்ந்தது
ஆனால் காதல் வியாதி வந்தது
சொல்லச் சொல்ல புல்லரித்து
சின்ன மேனி வாடும்
மெல்ல மெல்ல
மின்னல் ஒன்று உள்ளிறங்கி ஓடும்
தையல் கொண்டால் மையல் கூடும்
டே பை டே என்ன மாற்றம்
என்ன மாற்றம்
டே பை டே என்னை மாற்றும்
உந்தன் தோற்றம்
பாடும் மங்கை பாடும்
ராகம் மௌன ராகம்
என்னவென்று சொல்லவோ
டே பை டே என்ன மாற்றம்
என்ன மாற்றம்
டே பை டே என்னை மாற்றும்
உந்தன் தோற்றம்