Dharmam Saranam

Dharmam Saranam Song Lyrics In English


மற்றும் எஸ் பி சைலஜா

தர்மம்ம்ம்ம்ம்
சரணம் கச்சாமி
தானம்ம்ம்ம்
சரணம் கச்சாமி

தர்மம்
சரணம் கச்சாமி
தானம்
சரணம் கச்சாமி

ஆண் மற்றும் தர்மம்
சரணம் கச்சாமி
தானம்
சரணம் கச்சாமி

போகும் போதுஆஅஆ
போகும் போது அள்ளி கொண்டு
போவது யாரு
கல்லறை மெய்யப்பாஆ
சில்லறை பொய்யப்பா

ஆண் மற்றும் தர்மம்
சரணம் கச்சாமி
தானம்
சரணம் கச்சாமி

பசி எடுக்குது பார்த்து
போடுங்க
சில்லறை வேணுமா என்ன கேளுங்க
ஆண் மற்றும்
பசி எடுக்குது பார்த்து
போடுங்க
சில்லறை வேணுமா என்ன கேளுங்க


தவிக்கிற போது
தண்ணீர் இல்லை
அழுதும் பார்த்தோம்
கண்ணீர் இல்லை
ஆண் மற்றும்
தண்ணீர் இல்லை
கண்ணீர் இல்லை

ஆண் மற்றும் தர்மம்
சரணம் கச்சாமி
தானம்
சரணம் கச்சாமி

பசி எடுப்பதால்
காதடைக்குதேஏஏ
பசி எடுப்பதால்
காதடைக்குதே

ஆண் மற்றும் கர்ணன் வீட்டிலும்
கதவடைக்குதே
பெற்றவனுக்கோ ஞானம் இல்லை
படைத்தவன் எங்கே காணவில்லை
சொந்தம் இல்லை பந்தம் இல்லை
சொந்தம் இல்லை பந்தம் இல்லை

ஆண் மற்றும் தர்மம்
சரணம் கச்சாமி
தானம்
சரணம் கச்சாமி