Dhesayum Ezhandheney

Dhesayum Ezhandheney Song Lyrics In English


இசை அமைப்பாளர்கள் : சந்தோஷ் நாராயணன்

தாரா ரா தாரா ரா ஆஆ
தாரா ரா தாரா ரா ஆஆ
தாரா ரா ஓஓஓதாரா ரா

மொகத்தின் திரையை
விலக்கி பார்க்க
துணிவும் இல்ல
சாயும் பகல
குதிச்சு பார்க்க
ஒசரமில்ல


ஓ தண்ணியில மூழ்கி
கண்ணீர சேர்த்து
கையை இரண்டும் ஏந்தி நின்னேன்
ஒலி இல்லாம போன புல்லாங்குழலுல
தொல்லையா மாறி நின்னேன்

திசையும் இழந்தேனே
திசையில சுழன்றேனே
அசையும் என் உசுரும் எனதில்லையே