Dhinakku Dhinakku Happy |
---|
தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்
தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்
ஹான்
தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்
தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்
தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்
தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்
அமுதூறும் தேன் பிறையே
ஆராரோ வான் பிறையே
அமுதூறும் தேன் பிறையே
ஆராரோ வான் பிறையே
நீ தூங்கத் தான் சிங்காரமே
ஒரு தாலாட்டும் பாடவோ ஓஒ ஓஓ ஓஒ
அமுதூறும் தேன் பிறையே
ஆராரோ வான் பிறையே ஓ ஓ ஹோ ஓ ஓ
பெண் மற்றும் தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்ஹஹஹஹா
தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்
சின்னஞ்சிறு வாய் திறந்து
சொல்லும் மொழி தேன் விருந்து
அன்னை என நீ அழைக்க
என்னை மறந்தேன்
சின்ன உடல் நோகும் என்று
வண்ண மலர் பாய் விரித்தேன்
எந்தன் உயிர்ப் பூ எடுத்து
உன்னை வளர்த்தேன்
தந்தை வழி நீ நடக்க
தங்கம் எனப் பேர் எடுக்க
செல்லும் வழி தோறும்
தோளில் மாலை சேருமே
பல நூறாண்டு என
நீ வாழ்க செல்வமேஏஏஏ
அமுதூறும் தேன் பிறையே
ஆராரோ வான் பிறையே
அமுதூறும் தேன் பிறையே
ஆராரோ வான் பிறையே
நீ தூங்கத்தான் சிங்காரமே
ஒரு தாலாட்டும் பாடவோ ஓஒ ஓஒ ஓஒ
அமுதூறும் தேன் பிறையே
ஆராரோ வான் பிறையே ஓ ஓ ஹோ ஓ ஓ