Dhinamidhuve Subathinamithuve |
---|
பெண் தினமிதுவே சுபதினமிதுவே
திசையெல்லாம் கொண்டாடும்
தினமிதுவே சுபதினமிதுவே
திசையெல்லாம் கொண்டாடும்
ஆண் மற்றும் பெண்
தினமிதுவே சுபதினமிதுவே
பெண் நினைவில் நின்றாடுறாள்
நிகரில்லா அபராஜிதா
பெண் நினைவில் நின்றாடுறாள்
நிகரில்லா அபராஜிதா
பெண் அணையாத தீபமாய்
அறிவுக் கண்ணொளி வீசிடச் செய்த
ஆண் மற்றும் பெண்
தினமிதுவே சுபதினமிதுவே
திசையெல்லாம் கொண்டாடும்
தினமிதுவே சுபதினமிதுவே
பெண் தங்க நிறப் பயிர் போல மேனி
தங்க நிறப் பயிர் போல மேனி
இந்தத் தாரணியோர் மெச்சும் கலாராணி
ஆண் இந்தத் தாரணியோர் மெச்சும் கலாராணி
பெண் மங்கையவள் பெயரைச் சொன்னா
வளம் பொங்கி விளையுமடா காணி
பெண் தங்க நிறப் பயிர் போல மேனி
தங்க நிறப் பயிர் போல மேனி
ஆடையெல்லாம் அழுக்கு நீங்க
துவைச்சுக் குடுப்போம் தம்பி
ஆண் ஆடையெல்லாம் அழுக்கு நீங்க
துவைச்சுக் குடுப்போம் தம்பி
பெண் லல்லா லல்லா ல்லால லா ல்லாலே
தல்லா லல்லா தல்லா லல்லாலே
ஆண் ஆடையெல்லாம் அழுக்கு நீங்க
துவைச்சுக் குடுப்போம் தம்பி
பெண் ஆசோ ஆசோ ஆசோ சோ
ஆஅஆஆ
பெண் அபராஜிதா உள்ளம்போல
வெளுத்துக் குடுப்போம் தம்பி
ஆண் நல்லா வெளுத்து குடுப்போம் தம்பி
பெண் அபராஜிதா உள்ளம்போல
வெளுத்துக் குடுப்போம் தம்பி
ஆண் நல்லா வெளுத்து குடுப்போம் தம்பி
ஆண் ஆடையெல்லாம் அழுக்கு நீங்க
துவைச்சுக் குடுப்போம் தம்பி
மயிலைப் போல நடனமாடுவாளேஆஆ
நல்ல நடனமாடுவாளே
அனைவரும் : நல்ல நடனமாடுவாளே
மயிலைப் போல நடனமாடுவாளேஆஆ
நல்ல நடனமாடுவாளே
அனைவரும் : நல்ல நடனமாடுவாளே
புள்ளிமானைப் போல துள்ளி ஓடுவாளேஏஏ
புள்ளிமானைப் போல துள்ளி ஓடுவாளேஏஏ
ஆண் குயிலைப் போல பாட்டுப் பாடுவா
பெண் கிளியைப் போல கொஞ்சிப் பேசுவா
ஆண் குயிலைப் போல பாட்டுப் பாடுவா
பெண் கிளியைப் போல கொஞ்சிப் பேசுவா
மயிலைப் போல நடனமாடுவாளே
நல்ல நடனமாடுவாளே
அனைவரும் : நல்ல நடனமாடுவாளே
நல்ல நடனமாடுவாளே
பெண் நாட்டியக்காரிக்கிந்த
ஆண் நாடு இல்லை என்று சொன்ன
பெண் நாட்டியக்காரிக்கிந்த
ஆண் நாடு இல்லை என்று சொன்ன
நாட்டிலே நடக்குதின்று
இந்த நாட்டியத் திருவிழா
நாட்டியத் திருவிழா
பெண் இந்த நாட்டியத் திருவிழா
நாட்டிலே நடக்குதின்று
இந்த நாட்டியத் திருவிழா
பெண் இந்த நாட்டியத் திருவிழா
ஆண் நல்ல நாட்டியத் திருவிழா