Dhoori Dhoori Sad |
|---|
தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ
தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ
வைகை வைகை ஆற்றங்கரயில்
தென்றல் தென்றல் ஊஞ்சல் கட்ட
சந்தனப் பூக்கள் தந்தனம் பாடுதம்மாஹொய்
தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ
அம்மா சொன்னாளே
அன்பு வழி பார்த்தாலே
சொல்லிக் கொடுத்தவளே
சொல்லாமலே போனாளே
எப்போ வருவாளோ
சாமி கிட்ட கேட்டாச்சு
கண்ணீர் கடிதங்கள்
சொப்பனத்தில் போட்டாச்சு
அம்மாஅம்மா
அம்மா உடனே
நீ வர வேண்டும் இங்கே
நாங்கள் இளைப்பாறும்
மடிதான் விரிக்க
எங்கள் பாட்டெல்லாம்
கேட்காதோ அங்கே
வாடும் இள நெஞ்சம்
துடியாய் துடிக்க
எங்கே எங்கே உன் முகம் காட்டு
இங்கே பிள்ளை பாடுது பாட்டு ஓ ஓ
தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ
தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ
