Dil Rabsa |
---|
தில்ரப்சா பண்றாங்கோ
டியோடியோ கப்சா ஜனங்கோ
ஓஓஒ நம்மே ஜாடை காட்டுறாங்கோ
என்னாங்கோ தம்பிடி தாராங்கோ
டியோடியோ கப்சா ஜனங்கோ
இருவர் : தில்ரப்சா பண்றாங்கோ
டியோடியோ கப்சா ஜனங்கோ
ஓஓஒ நம்மே ஜாடை காட்டுறாங்கோ
என்னாங்கோ தம்பிடி தாராங்கோ
டியோடியோ கப்சா ஜனங்கோ
இருவர் : தில்ரப்சா பண்றாங்கோ
டியோடியோ கப்சா ஜனங்கோ
காசுக்காக பல்லைக் காட்டும்
ஜாதியில்லே நாங்க
கண்ணைகிண்ண காட்டினாக்க
கத்திக்குத்து தானுங்கோ
ஆசைக் காட்டி மோசம் செய்யும்
ஐயாமாரே போங்க
ஆயுசு முடிஞ்சு போனா
அஞ்சாமலே வாங்க
ஓஓஒஎங்க ராஜா இருக்கையிலே
எங்க ராஜா இருக்கையிலே
கில்லாடிப் பசங்க என்னக் கூசாமப் பாக்குறான்
டியோடியோ கப்சா ஜனங்கோ
இருவர் : தில்ரப்சா பண்றாங்கோ
டியோடியோ கப்சா ஜனங்கோ
ஓஓஒஎங்க ராஜா இருக்கையிலே
எங்க ராஜா இருக்கையிலே
கில்லாடிப் பசங்க என்னக் கூசாமப் பாக்குறான்
டியோடியோ கப்சா ஜனங்கோ
இருவர் : தில்ரப்சா பண்றாங்கோ
டியோடியோ கப்சா ஜனங்கோ