Dola Title Track |
---|
நானே வருவேன் வேன் வேன் வேன்
இருக்கு இல்லஇருக்கு இல்லா
இருக்கு இல்லஇருக்கு இல்லா
இல்ல இல்ல இல்ல இல்ல
ஹேய்ஹேய்
டோலா வர போறா
டோலா வர போறா
டோலா வீட்டுல நீயும் வந்து
நல்ல இப்ப மாட்டிட்ட
கண்ண ரெண்ட புடுங்கி
இப்ப உன்ன கிழிக்க போறேன்டா
கிழிச்சி கிழிச்சி உன்னை நாராக்கி
நொறுக்கி நொறுக்கி உன்ன கூலாக்கி
காத்துல உன்ன தெறிக்க விட்டு
உன்ன ரசிப்பேன்டா
டோலா(4)
அப்பா யார்ரா இவ
{ஹ்ம்ம் நான் மெரட்ட போறேன்டா
உன்ன கொளுத்த போறேன்டா
வெரட்ட போறேன்டாஆஅ} (2)
டோலா வர போறா
டோலா வர போறா