Doli Doli

Doli Doli Song Lyrics In English


ஹேய் டோலி டோலி
வேண்டாமே வேலி
கொண்டாடிப் பார்ப்போம் வா
லாலி லாலி நான் பாடும் லாலி
கொண்டாடி தீர்ப்போம் வா

சுவரிருந்தால்
நாம் உடைத்திடலாம்
தடை இருந்தால் நாம் தகர்த்திடலாம்
மனம் திறந்து நாம் மகிழ்ந்திட வேண்டும்
ஹேய் ஏய் ஏய்

விரலாலே விதி மாற்றுவோம்
விண்மீனின் நிறம் மாற்றுவோம்
இளமைதான் அடையாளமே
இல்லை ஓர் கடிவாளமே

ஹேய் டோலி டோலி
வேண்டாமே வேலி
கொண்டாடிப் பார்ப்போம் வா
லாலி லாலி நான் பாடும் லாலி
கொண்டாடி தீர்ப்போம் வா

வாவ் வாவுஹ் வாவுஹ்
வாவ் வாவுஹ் வாவுஹ் வாவ்
ஊவ்வாவ் வாவுஹ் வாவுஹ்
ஊவ்வாவ் வாவுஹ் வாவுஹ் வாவ்
ஆஹ் ஹா ஏஹ் ஹே ஓஹ் ஹோ
ஹேய்ய்ய்

புதிய கிழக்கு புதிய விளக்கு
உலகம் பூந்தோட்டமே ஹேய்
புதிய முகங்கள் புதிய மணங்கள்
எல்லாமே பிடிச்சிருக்கு

புதிய கைகள் புதிய பொய்கள்
இதுவும் சூதாட்டமே ஹேய்
புதிய இடங்கள் புதிய தடங்கள்
எல்லாமே பிடிச்சிருக்கு
புதிய கூட்டம் புதிய ஆட்டம்
அதுவும் பிடிச்சிருக்கு

விரலாலே விதி மாற்றுவோம்
விண்மீனின் நிறம் மாற்றுவோம்
இளமைதான் அடையாளமே
இல்லை ஓர் கடிவாளமே


ஆஹ்ஆஓஹ்ஒஆஹ்ஆ
ஆஹ் ஹா ஏஹ் ஹே ஓஹ் ஹோ
ஹேய்ய்ய்

மழையின் துளியை
மலரின் இதழை
ரசிக்கும் வயசல்லவா ஹேய்
புல்லின் தலையில் கொட்டும் பனியை
பார்க்காமல் போவோமா

தீயை தீண்ட தீவை தாண்ட
துணியும் மனசல்லவா ஹேய்
நடன அலையின் நகரும் முகிலின்
நங்கூரம் ஆவோமா
ஒத்த இதயம் ஒத்து பிரியும்
ஒன்றாக சேர்வோமாஆ

ஹேய் டோலி டோலி
வேண்டாமே வேலி
கொண்டாடிப் பார்ப்போம் வா
லாலி லாலி நான் பாடும் லாலி
கொண்டாடி தீர்ப்போம் வா

சுவரிருந்தால்
நாம் உடைத்திடலாம்
தடை இருந்தால் நாம் தகர்த்திடலாம்
மனம் திறந்து நாம் மகிழ்ந்திட வேண்டும்
ஹேய் ஹேய் ஹேய்

விரலாலே விதி மாற்றுவோம்
விண்மீனின் நிறம் மாற்றுவோம்
இளமைதான் அடையாளமே
இல்லை ஓர் கடிவாளமே ஏ
அஹ ஹ ஹ ஹ ஹாஆஅ
ஆஹ் ஹா ஓஹ்ஹா

Tags