Dolna Dolna

Dolna Dolna Song Lyrics In English


தின் தின் தாரா
தின் தின் தாரண டோலுனா
தின் தின் தாரா
தின் தின் தாரண டோலுனா

ஹே ஹே ஹோ ஹோ
ஹே ஹே

தின் தின் தாரா
தின் தின் தாரண டோலுனா
ஹே ஹே
தின் தின் தாரா
தின் தின் தாரண டோலுனா
ஹே ஹே

இங்கே இங்கே ஒரு முறை
பார் டோலுனா
இரக்கமே உனக்கில்லையா டோலுனா
ஹே ஹே
இங்கே இங்கே ஒரு முறை
பார் டோலுனா
இரக்கமே உனக்கில்லையா டோலுனா
ஹோ ஹோ

டோலுனா டோலுனா ஓர் நொடி
பாரடி
ஹே ஹே
அகிலமே மாறுமே அஹிம்சையாய்
சில நொடி
ஹோ ஹோ

பூமியின் பிறந்த நாள்
என்றென சொல்லவா
காதலியின் பிறந்தநாள்
அன்றுதான் அல்லவா

இங்கே இங்கே ஒரு முறை
பார் டோலுனா
இதயமே உனக்கில்லையா டோலுனா
ஹே ஹே

{தர ரர தர ரர
ஹையா ஹையா} (4)

எது முதல் நான்
என்பதை சொல்
எது வரை நீ
கலந்ததை சொல் ஓஹோ

அணு முதல் உன்
வேண்டுதல் சொல்
உயிர் வரை என்
தூண்டுதல் சொல்

சொல்வதை சொல்வதை
சீக்கிரம் சொல்
தொலைவதா கலைவதா
செய்வதை சொல்

முதல் முறை முதல் முறை
மென்மையை தொட்டுச் சொல்
மொத்தமாய் மொத்தமாய்
பெண்மையை கண்டு சொல்


தின் தின் தாரா
தின் தின் தாரண டோலுனா(2)

இதயத்தில் இதயத்தில்
ஹையா ஹையா
இருவிழி அவஸ்தைகள்
ஹையா ஹையா
மனசுக்குள் உயிர் திரை
ஹையா ஹையா
கனவுக்குள் அடைமழை
ஹையா ஹையா

நிற்க என்றாய் நின்றுவிட்டேன்
வாழ்க என்றாய் வாழ்ந்துவிட்டேன்
பூக்க என்றாய் பூத்துவிட்டேன்
சேர்க என்றாய் சேர்ந்துவிட்டேன்

பூவிலே பூவிலே
என்னதான் நீ
இல்லையே இல்லையே
பெண்மையே நீ

உலகமே உலகமே
உன்னிடம் கெஞ்சுமே
ஒருமுறை ஒருமுறை
பார்வையும் கேட்குமே

{தின் தின் தாரா
தின் தின் தாரண டோலுனா
ஹே ஹே
தின் தின் தாரா
தின் தின் தாரண டோலுனா
ஹே ஹே} (2)

இங்கே இங்கே ஒரு முறை
பார் டோலுனா
இரக்கமே உனக்கில்லையா டோலுனா
ஹே ஹே

டோலுனா டோலுனா ஓர் நொடி
பாரடி
ஹே ஹே
அகிலமே மாறுமே அஹிம்சையாய்
சில நொடி

பூமியின் பிறந்த நாள்
என்றென சொல்லவா
காதலியின் பிறந்தநாள்
அன்றுதான் அல்லவா

இங்கே இங்கே ஒரு முறை
பார் டோலுனா
இதயமே உனக்கில்லையா டோலுனா
ஹே ஹே

{தர ரர தர ரர
ஹையா ஹையா} (4)