Dooram Nillu |
|---|
தூரம் நில்லு
மோதாதே பெண் சிங்கம்
என்னை சீண்டாதே ஆட்டம்
எல்லாம் ஆடாதே உன் திட்டம்
எல்லாம் தேறாதே
உள்ளுக்குள்ள
உள்ளுக்குள்ள துணிவுண்டு
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள
பணிவுண்டு சத்தியத்த முட்டியில
வச்சிருக்கேன் நான்
நம்பி வந்த
மனசுக்கு தண்ணி
உண்டு கேட்டதையும்
மன்னிக்கிற அறிவுண்டு
துயரயும் துடைச்சிட்டு
சிரிப்பவன் நான்
புதுசா உருவானவன்
இல்ல உழைப்பால் உயர்வேன்
என் பேர் சொல்ல வெல்வேனே
முறையாக தாயுண்டு துணையாக
ஒரு ஆறுதல்
தேவையும் இல்ல ஒரு
ஆண் துணை தேவையும்
இல்ல வானத்து நிலவாக
ஜொலிப்பேனே தனியாக
என் வாழ்க்கையே
போராட்டம் தான் பாக்காத
தடை இல்லை ஏராளம் தான்
பூ இல்லா நான்
புயல் போலத்தான் நினைத்தாலே
உருவாகும் பூகம்பம்தான்
ஒரு ஆணின்
திமிருகள் அடங்கட்டும்
ஒரு பெண்ணின்
சிறப்புகள் விளங்கட்டும்
பிரிங் இட் ஆன்
ரெடி நான்
நினைச்சா முடிப்பேன்
கேம் ஆன்
பிரிங் இட் ஆன்
பிரிங் இட் ஆன்
கேம் ஆன் கேம் ஆன்
