Dora Dora |
|---|
டோரா டோரா
அன்பே டோரா உனக்கு
என்ன அழகே ஊரா நீ
என்ன பூக்களின் தேசமா
டோரா டோரா
அன்பே டோரா மனசும்
மனசும் பேசுது ஜோரா
நீ என்ன என்னுயிர்
சுவாசமா
உன் வார்த்தைகள்
ஒவ்வொன்றுமே என்
உயிரின் துண்டாகும்
உன் ஸ்பரிசத்தில்
நிற மாற்றங்கள் என்
மேலே உண்டாகும்
உந்தன் உயிரோடு
உயிர் சேரும் ஓர் நொடி
வாழ்வே முடிந்தாலும்
அது போதும் சேரடி
டோரா டோரா
அன்பே டோரா உனக்கு
என்ன அழகே ஊரா நீ
என்ன பூக்களின் தேசமா
டோரா டோரா
அன்பே டோரா மனசும்
மனசும் பேசுது ஜோரா
நீ என்ன என்னுயிர்
சுவாசமா
இது இது இது
இது காதலா என்
இதயத்திலே ஒரு
கூக்குரல் அது அது
அது அது காதல்தான்
எனை தடவியதே உன்
பூவிதழ்
பூக்கூடை
போலே தான் என்
வசம் மோதினாய்
கூழாங்கல் போலே
தான் உடைகிறேன்
ஏந்தினாய்
இதயம் எங்கே
இயங்கும் என்று
உன்னால் கண்டேன்
இப்போதே
உந்தன் உயிரோடு
உயிர் சேரும் ஓர் நொடி
வாழ்வே முடிந்தாலும்
அது போதும் சேரடி
டோரா டோரா
அன்பே டோரா மனசும்
மனசும் பேசுது ஜோரா
நீ என்ன என்னுயிர்
சுவாசமா
ஒரு ஒரு ஒரு
ஒரு சமயத்தில் என்
மனதினிலே உன் நியாபகம்
சில சில சில சில நேரத்தில்
பொய் கோபத்தை காட்டிடும்
உன் முகம்ம்ம்ம்
யார் கண்கள்
பார்த்தாலும் உன்னை
போல் தோன்றுதே
ஐய்யயோ கிறுக்கா நீ
என் மனம் திட்டுதே
உனக்கும் கூட
உனக்கும் கூட இதுபோல்
மாற்றம் உண்டாச்சோ
உந்தன் உயிரோடு
உயிர் சேரும் ஓர் நொடி
வாழ்வே முடிந்தாலும்
அது போதும் சேரடி
டோரா டோரா
அன்பே டோரா மனசும்
மனசும் பேசுது ஜோரா
நீ என்ன என்னுயிர்
சுவாசமா
உன் வார்த்தைகள்
ஒவ்வொன்றுமே என்
உயிரின் துண்டாகும்
உன் ஸ்பரிசத்தில்
நிற மாற்றங்கள் என்
மேலே உண்டாகும்
உந்தன் உயிரோடு
உயிர் சேரும் ஓர் நொடி
வாழ்வே முடிந்தாலும்
அது போதும் சேரடி
ஓ ஹோ ஹோ ஹோ
