Dum Irundha |
|---|
எஸ்டர் நீ ரதியின் மாடல் ஸ்ட்ரக்சர்
நீ ஜெனிஃபர் லோபெஸ் சிஸ்டர்
புது இளமை இனிமை மிக்ஸர்
உன் சிரிப்பை சேர்த்து வை ஆஃப்டருக்கு
உன் ஸ்டைலை வெச்சுக்கோ நீ போஸ்டருக்கு
உன் நடையின் ஒயிலில் பத்துதடி ஃபயர்
நீ விரிக்கும் வலையில் சிக்க மாட்டோம் நெவர்
தம் இருந்தா முன்னால வா
இல்லாட்டி பின்னால போ
தில் இருந்தா முன்னால வா
இல்லாட்டி பின்னால போ யெய்யே
மாடர்ன் பேச்சாலே மைன்டை மயக்காதே
காட்டன்ஸ் எந்நாளும் வாசம் கொடுக்காதே
ஏறி இறங்கி நீ போக நாங்க சிட்டி பஸ் இல்ல
பேரம் பேசி நீ வாங்க
பசங்க இதயம் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இல்ல
தம் இருந்தா முன்னால வா
இல்லாட்டி பின்னால போ
தில் இருந்தா முன்னால வா ஹா ஹா
பொறந்த போது இவ சிரிச்சா
அந்த டாக்டர் பொழைக்கல
வளர்ந்து பீச்சுக்கு போனா
அங்க கண்ணகியக் காணல
எஸ் எஸ் எல் சி இவ படிக்கும் போது தான்
எக்கச்சக்க ஸ்டூடன்ஸ் ஃபெயிலுடா
தெருவுல இவ நடக்கும் போதுதான்
உருவாச்சு ட்ராஃபிக்ஜாம்டா
ஹேய்
எல்லோரா ப்யூட்டி
ஹேய் ஹேய்
அல்டாப்பு பார்ட்டி
ஹேய் ஹேய்
எல்லாரும் க்யூவில் நிக்கலாம்
எங்கக் கிட்ட நடக்குமா
தம் இருந்தா முன்னால வா
இல்லாட்டி பின்னால போ
தில் இருந்தா முன்னால வா ஹே ஹே
தின்னுப்புட்டு காத்துல வீச
நாங்க பாப்கான் பொட்டலமா
நீ திண்ணையில தங்கிட்டுப் போக
எங்க மனசென்ன சத்திரமா
ஆண்கள் என்று சொன்னால்
உங்கள் டிக்ஷ்ணரியில்
அலையிற ஜாதி டோட்டலா
லுக்கு விட்டு நீங்க போன பின்னாலே
லுக்கு விட்டு நிக்கும் மென்டலா
ஹேய் ஹேய்
பாரதத்தின் வறுமை
ஹேய் ஹேய்
பாரு இவ உடையில்
ஹேய் ஹேய்
பொண்ணுக்குள்ள குணங்கள் எல்லாம்
அடக்கம் பண்ணிட்டா
தம் இருந்தா முன்னால வா
இல்லாட்டி பின்னால போ
தில் இருந்தா முன்னால வா
இல்லாட்டி பின்னால போ யெய்யே
மாடர்ன் பேச்சாலே மைன்டை மயக்காதே
காட்டன்ஸ் எந்நாளும் வாசம் கொடுக்காதே
ஏறி இறங்கி நீ போக நாங்க சிட்டி பஸ் இல்ல
பேரம் பேசி நீ வாங்க
பசங்க இதயம் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இல்ல
தம் இருந்தா முன்னால வா
இல்லாட்டி பின்னால போ
தில் இருந்தா முன்னால வா ஹா ஹா
