Eano Eano

Eano Eano Song Lyrics In English

ஏனோ ஏனோநெஞ்சில் தேடல் ஏனோஏதோ ஏதோ தேடி பயணம் தானோ

வழிப்போக்கன் பாதங்கள்வந்து போகும் பாதை ஓயாதுபோகின்ற தூரம் பனிமூட்டம்ஆனாலும் தொடரும் போராட்டமேஏ

ஒரு உறவும் இன்னொரு உறவும் உன்னால் ஒன்றாய் சேராதோபறவையினால் மரத்தின் மேலேசெடிகள் முளைக்கும்புல்பூண்டும் துணையாய் வருமேமண்ணில் யாரும் தனி இல்லைகாற்றோடு இலையின் பிழையென்னவோஓஒ

ஏனோ ஏனோநெஞ்சில் தேடல் ஏனோஏதோ ஏதோ தேடி பயணம் தானோ

நடை வண்டியில் பழகின பிள்ளை விழுவதும் எழுவதும்இயல்பாகும்சொந்தங்களால் சோகம் கொள்ளும்சூழலும் மாறும்கண்ணாடி உடைவதினாலேபிம்பங்கள் என்றும் உடையாதேஒரு வீற்றில் வாழ்வின் இசை மாறுமேஏ