Easy Come Easy Go

Easy Come Easy Go Song Lyrics In English


ஆஏஹேஹேஹேய்அஹாஹ

செவ்விழி வெண்கடல்
மின்மின்னும் வானவில்
பொன்னொளி ஓபால்வெளி
எல்லாம் உள்ளங்கையிலே

இந்திரன் சூரியன்
துள்ளிடும் தாரகை
மண்ணிலே ஓ பூ மழை
எல்லாம் மங்கை நெஞ்சிலேஹேய்

கை பிடித்து நாம் நடக்க
ஊர் உலகம் ஒதுங்கிடும்
வா வா வா
வீசி வரும் பேரலையும்
பதுங்கி நின்னு தழுவிடும்
வா வா வா

ஹேய் ஹேய்ய்ய்ஏய்
கனவுக்கு விலையென்ன சொல்
காட்டு புலி மனம்
எட்டு திசையிலும்
தத்தி தாவி போகும்
தூரம் என்ன கேட்டு சொல்

பூத்திடும் பாதை எல்லாம்
புத்தி சித்தி மட்டும்
ஒட்டிகூட வர
கட்டி போட்டு வைக்க யாருமில்லஓஓ
எட்டி தள்ளி போடு கவலைகளஓஓஓ

ஈசி கம் ஈசி கோ
என்ன வேணும் கேட்டுக்கோ
ஈசி கம் ஈசி கோ
இஷ்ட பட்டா வச்சிக்கோ

ஈசி கம் ஈசி கோ
என்ன வேணும் கேட்டுக்கோ
ஈசி கம் ஈசி கோ
இஷ்டம் போல பாடிக்கோ


செவ்விழி வெண்கடல்
மின்மின்னும் வானவில்
பொன்னொளி ஓபால்வெளி
எல்லாம் உள்ளங்கையிலே

சின்னதாய் ஆசைகள்
தேவைகள் ஓஎன்னிலே
உண்மையாய் நான் சொல்கிறேன்
நான் என்னை கண்டேன் விண்ணிலே

ஓஆஅஆஅ(4)

ஓடும் மேகமெல்லாம்
நம் பேர் சொல்லி கூவாதோ
இனி என்றும் எப்போதும் பொற்காலம்
வா வா வா

ஈசி கம் ஈசி கோ
என்ன வேணும் கேட்டுக்கோ
ஈசி கம் ஈசி கோ
இஷ்ட பட்டா வச்சிக்கோ

ஈசி கம் ஈசி கோ
என்ன வேணும் கேட்டுக்கோ
ஈசி கம் ஈசி கோ
இஷ்ட பட்டா வச்சிக்கோ

ஈசி கம் ஈசி கோ
என்ன வேணும் கேட்டுக்கோ
ஈசி கம் ஈசி கோ
இஷ்டம் போல பாடிக்கோ