Edhukku Pondatti |
---|
இசை அமைப்பாளர் : ஏ ஆர் ரஹமான்
தும் சிக்கும் தும் சிக்கும்
தும் சிக்கும் டும்
தும் சிக்கும் தும் சிக்கும்
தும் சிக்கும் டும்
தும் சிக்கும் தும் சிக்கும்
தும் சிக்கும் டும்ஹான்
தும் சிக்கும் தும் சிக்கும்
தும் சிக்கும் டும்ஹாம்
தும் சிக்கும் தும் சிக்கும்
தும் சிக்கும் டும்
எதுக்கு பொண்டாட்டி
என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்க மாகி போச்சு கணக்கு
பள்ளிக்கூடம் போகையில
பள்ள பட்டி ஓடையில
கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு
இத குத்தமுன்னு சொன்னா அவன் கிறுக்கு
ஹே
ஐயம் கொளம் கம்மாயில
அயிர மீனு புடிக்கையில
கெண்ட கால கண்டு என்ன புடிச்ச
மஞ்சக் கெளங் கெடுக்கையில
மாராப்பு தான் ஒதுங்கையில
மல்லியப் பூ வாங்கி என்ன புடிச்ச
ஹேஒத்தை அடி பாதையில
ஒத்தையில போகயில
சுத்தி வந்து என் கொசுவம் புடிச்ச
கரட்டுபட்டி மந்தையில
கரகாட்டம் ஆடையில
கரகத்த கண்டு என்ன புடிச்ச
ஹே தொட்டு தொட்டு தோள் புடிக்க
தூக்கம் வந்தா கால் அமுக்க
நித்தம் ஒரு பொண்ணு வேணும் எனக்கு
வாரத்துக்கு ஏழு நாளு
வந்தவளோ நாலு பெரு
மூணு பேரு கொரையுதடி கணக்கு
எதுக்கு பொண்டாட்டி
என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்க மாகி போச்சே கணக்கு
பள்ளிக்கூடம் போகையில
பள்ள பட்டி ஓடையில
கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு
பண்ணகாட்டு தேன் ருசியா
கன்னி பொண்ணு வாய் ருசியா
பந்தையத்த கெட்டு மச்சான் தோக்கட்டும்
வெள்ளரி பூ அழகா
வெடல புள்ள தோள் அழகா
விவகாரம் பேசி முடிவெடுப்போம்
பசு மாட்டு நெய் ருசியா
பந்தி வெச்சா கை ருசியா
பாய் போட்டு பேசி பேசி முடிப்போம்
சுண்டக்காஞ்ச பால் இனிப்பா
சுண்டுவிரல் தான் இனிப்பா
சூடத்த அணச்சி முடி வெடுப்போம்
ஹே வயித்துல புள்ள இல்ல
வாழ்க்கையில தொல்லை இல்ல
பாதைக்கொரு இன்பம் கண்டு ஜெய்ப்போம்
சக்காலத்தி சண்ட இல்ல
தாலி கட்டும் வம்பு இல்ல
இப்படியே எல்லா நாளும் இருப்போம்
எதுக்கு பொண்டாட்டி
என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்க மாகி போச்சே கணக்கு
பள்ளிக்கூடம் போகையில
பள்ள பட்டி ஓடையில
கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு
இத குத்தமுன்னு சொன்னா அவன் கிறுக்கு