Eena Meena Deeka (Female) |
---|
ஈனா மீனா டீகா
ஹான் ஜெய் ஜாம நீகா
ஹான் மாக நாக நாகா
ஹான் சீகா பீகா ரீகா
ஈனா மீனா ரீகா டீகா
ஜெய் ஜெய் ஜாம நீகா
மாக நாகா மாக நாகா
சீகா பீகா ரோலா ரீகா
சொன்னாலே சந்தோசம்
ஜரிகைக் குல்லா
போட்டு வராரு மாப்பிள்ளை
ஜமீந்தாரு வீட்டுப்பிள்ளை இவர் இல்லை
ஜரிகைக் குல்லா
போட்டு வராரு மாப்பிள்ளை
ஜமீந்தாரு வீட்டுப்பிள்ளை இவர் இல்லை
சின்னச் சின்னப் பெண்கள்
சினேகம் இவர்க்குண்டு
சிணுங்கும் வேளை கண்டு
சிரிக்க வைப்பதுண்டு
ஊரெல்லாம் இவர் உறவுண்டு
ஓகோஹோஓஹோஹோஓஹோஹோஹே
ஈனா மீனா டீகா
ஈனா மீனா டீகா
ஹான் ஜெய் ஜாம நீகா
ஜெய் ஜாம நீகா
ஹான் மாக நாக நாகா
மாக நாக நாகா
ஹான் சீகா பீகா ரீகா
சீகா பீகா ரீகா
பெண் மற்றும் ஈனா மீனா ரீகா டீகா
ஜெய் ஜெய் ஜாம நீகா
மாக நாகா மாக நாகா
சீகா பீகா ரோலா ரீகா
சொன்னாலே சந்தோசம்
நித்தம் ஒரு கல்யாணம்
நினைச்சா கொட்டு மேளம்
இரண்டு தாரச் சட்டம்
இவர் வரைக்கும் மட்டும்
மாமன் மாமி கோடி
மைத்துனர் முக்கோடி
மாமன் மாமி கோடி
மைத்துனர் முக்கோடி
மாப்பிள்ளை இவர் யாரென்றால்
மரப்பாச்சி மரப்பாச்சி மரப்பாச்சியேஹே
ஈனா மீனா டீகா
ஈனா மீனா டீகா
ஹான் ஜெய் ஜாம நீகா
ஜெய் ஜாம நீகா
ஹான் மாக நாக நாகா
மாக நாக நாகா
ஹான் சீகா பீகா ரீகா
சீகா பீகா ரீகா
பெண் மற்றும் ஈனா மீனா ரீகா டீகா
ஜெய் ஜெய் ஜாம நீகா
மாக நாகா மாக நாகா
சீகா பீகா ரோலா ரீகா
சொன்னாலே சந்தோசம்
சொன்னாலே சந்தோசம்
சொன்னாலே சந்தோசம்