Eera Thaamarai

Eera Thaamarai Song Lyrics In English


ஈரத் தாமரைப் பூவே உன் இதழில் எத்தனை சாரங்கள் புத்தன் நானே ஹாஹ்ஹபித்தன் ஆனேன் உறங்கவில்லை சில வாரங்கள்

ஆ ஆ ஆ ஈரத் தாமரைப் பூவே உன் இதழில் எத்தனை சாரங்கள் புத்தன் நானே பித்தன் ஆனேன் உறங்கவில்லை சில வாரங்கள்

ஈரத் தாமரைப் பூவே உன் இதழில் எத்தனை சாரங்கள் புத்தன் நானே ஹாஹ்ஹபித்தன் ஆனேன் உறங்கவில்லை சில வாரங்கள்

கண்கள் கார்த்திகை அகல்களோ ஆ ஆஆஆ இல்லை நட்சத்திரங்களின் நகல்களோ ஆ ஆஆஆ கண்கள் கார்த்திகை அகல்களோ இல்லை நட்சத்திரங்களின் நகல்களோ

விரல்கள் வெள்ளரிப் பிஞ்சுகளோ இல்லை வெடித்த பருத்தி பஞ்சுகளோ விரல்கள் வெள்ளரிப் பிஞ்சுகளோ இல்லை வெடித்த பருத்தி பஞ்சுகளோ

ஆ ஆஆஆ ஈரத் தாமரைப் பூவே ஆஆஆ உன் இதழில் எத்தனை சாரங்கள் புத்தன் நானே ஆஆ பித்தன் ஆனேன் ஆஆ உறங்கவில்லை சில வாரங்கள்


ஆ ஆஆஆ கூந்தல் என்பது சமுத்திரமோ ம்ம்ம் அதில் பூக்கள் மலர்வது விசித்திரமோ ஆஆஆ கூந்தல் என்பது சமுத்திரமோ அதில் பூக்கள் மலர்வது விசித்திரமோ

இலைகள் இல்லா பூ மரமோ உன் இமையே உனது சாமரமோ நீ இலைகள் இல்லா பூ மரமோ உன் இமையே உனது சாமரமோ

ஆ ஆஆஆ

ஈரத் தாமரைப் பூவே ஆஹ் உன் இதழில் எத்தனை சாரங்கள் ஆஅஹ் புத்தன் நானே பித்தன் ஆனேன் ஆஹாஹ் உறங்கவில்லை சில வாரங்கள் ஆ ஆஆஆ ஆ ஆ ஆ ஆ