Egidu Thagidu |
---|
ஏய் எகிடு தகிடு ராரே
ஏலாக்கி லாரே
அசைஞ்சு வரும் தேரே
தங்கத் தேரு
நான் ராத்திரிக்கு ராணி
மின்சாரக் கேணி
மினு மினுக்குற மேனி
கொண்டாடு நீ
சிக்கி முக்கி கண்ணுல
சிக்கிகிட்டா அள்ளு
ஒத்ததமரக் கள்ளுன்னு
உள்ளுக்குள்ள தள்ளு தள்ளு
நான் சிக்கிமுக்கி கல்லு
நீ சிக்கிகிட்டா அள்ளு
நான் ஒத்ததமரக் கள்ளு
உள்ளுக்குள்ள தள்ளு
உன் சொப்பனத்து சுந்தரியா
சொக்க வைக்க நானும் வரவா
ஆஆஅஆஅ
ஏய் எகிடு தகிடு ராரே
ஏலாக்கி லாரே
அசைஞ்சு வரும் தேரே
தங்கத் தேரு
நான் ராத்திரிக்கு ராணி
மின்சாரக் கேணி
மினு மினுக்குற மேனி
மந்தாகினி
ஏய் உனக்கும் எனக்கும்
இருக்கும் நெருக்கம்
முடியும் வரைக்கும்
சர சர சரதான்
விடிய விடிய
விளக்கு எரியும்
அணைஞ்சா நடக்கும்
கல கல கலதான்
நட்சத்திரக்கூட்டம்
டம் டால்டிச்சு காட்டும்
மெல்ல விடும் நோட்டம்
டம் ஆடுபுலி ஆட்டம்
நட்சத்திரக்கூட்டம்
இனி டால்டிச்சு காட்டும்
நீ மெல்ல விடும் நோட்டம்
இது ஆடுபுலி ஆட்டம்
எக்கு தப்பா தொட்டுபுட்டா
தொட்டா விட்டானா
ஏய் எகிடு தகிடு ராரே
ஏலாக்கி லாரே
அசைஞ்சு வரும் தேரே
தங்கத் தேரு
நான் ராத்திரிக்கு ராணி
மின்சாரக் கேணி
மினு மினுக்குற மேனி
கொண்டாடு நீ
ஏய் இதுதான் வழக்கம்
இதுதான் தயக்கம்
பொதுவா மயக்கம்
தொட தொட தொடரும்
உடம்பு முழுக்க
கிறக்கம் பரவும்
கொடியா சுத்திதான்
பட பட பட படரும்
பத்துயுக காடு
காட்டுல தேன் கூடு
கூட்டுக்குள்ள தேடு
பூந்து விளையாடு போ
பத்துயுக காடு
நடுக்காட்டுல தேன் கூடு
தேன்கூட்டுக்குள்ள தேடு
நீ பூந்து விளையாடு
அத்தை பெத்த கத்தை
என்ன அள்ளிக்கவா
ஆஆஹான்
ஏய் எகிடு தகிடு ராரே
ஏலாக்கி லாரே
அசைஞ்சு வரும் தேரே
தங்கத் தேரு
நான் ராத்திரிக்கு ராணி
மின்சாரக் கேணி
மினு மினுக்குற மேனி
கொண்டாடு நீ
சிக்கி முக்கி கண்ணுல
சிக்கிகிட்டா அள்ளு
ஒத்ததமரக் கள்ளுன்னு
உள்ளுக்குள்ள தள்ளு தள்ளு
நான் சிக்கிமுக்கி கல்லு
நீ சிக்கிகிட்டா அள்ளு
நான் ஒத்ததமரக் கள்ளு
உள்ளுக்குள்ள தள்ளு
உன் சொப்பனத்து சுந்தரியா
சொக்க வைக்க நானும் வரவா
ஆஆஅஆஅ