Eisalaamey Eisalaam

Eisalaamey Eisalaam Song Lyrics In English


ஊஊஹ்ஊஊஹ்ஊ
ஹூஊஊஹ்ஊஊஹ்ஊ
ஊஊஹ்ஊஊஹ்ஊ
ஹூஊஊஹ்ஊஊஹ்ஊ

ஐசலாமே ஐசலாம்
ஆணும் பெண்ணும் ஐசலாம்
மோக தீயில் வேகலாம்
வா வா வா

இளமை என்னும் தீப்பொறி
எரியும் போதே பூப்பறி
எந்தன் தேகம் ஸ்ட்ராபெரி
வா வா வா

ஆசை என்னும் தாய்மொழி
பேசி பார்க்க ஓர் வழி
அசைவ ஆற்றில் நீ குளி
இன்பத்தை தேடாத ஆளில்லடா

ஊஊஹ்ஊஊஹ்ஊ
ஹூஊஊஹ்ஊஊஹ்ஊ
ஊஊஹ்ஊஊஹ்ஊ
ஹூஊஊஹ்ஊஊஹ்ஊ

இஸ்கலபி இஸ்கலபி
ஆவோ ஆவோ ஆவோ
இஸ்கலபி இஸ்கலபி
ஆவோ ஆவோ ஆவோ

ஏ ஹே ஆஹ் ஆஹ் ஆஹ்
மின்சாரம் போல சந்தோஷம் தேடும்
மேல் வீட்டு பூ மெட்டு நான்தானடா
சம்சார தொல்லை என்கிட்ட இல்லை
உன்னோடு வேகத்த நீ காட்டுடா

ஹோ ஓஒஹோ வாவ்
ஹூ ஓ ஹு
ஹோ ஓஒஹோ வாவ்
ஹூ ஓ ஹு

ஹேய் ராத்திரி ஆனா ரங்கோலிடா
எல்லாரும் இங்கே பங்காளிடா
வாலிப காட்டில் தீவாளிடா
வீணா நீ போடாதே பொய் வேலிடா




உல்லாசம் தேடி
உற்சாகம் தேடி
முத்தத்தின் சத்தத்தில்
ஊர் கூடலாம்

பொல்லாத உலகம்
சொன்னாலே கலகம்
பொண்ணுக்கும் போதைக்கும்
பொய் சொல்லாம்

எல்லாரும் இங்கு பக்தன் இல்லை
உண்மையில் யாரும் புத்தன் இல்லை
ஆசை அசைவம் தப்பே இல்லை
தப்பில்லை வாழ்க்கையில் உப்பே இல்லை

இஸ்கலபி இஸ்கலபி
ஆவோ ஆவோ ஆவோ
இஸ்கலபி இஸ்கலபி
ஆவோ ஆவோ ஆவோ

ஹேய் ஐசலாமே ஐசலாம்
வேட்டையாட வா சலாம்
வேறு உலகம் தேடலாம்
வா வா வா

ஹேய் தானம் தந்த பூமிடா
தாங்கி பிடிக்கும் சாமிடா
வாழ்ந்து தீர்த்தான் ஞானிடா
சொர்க்கத்தை வேறெங்கும் தேடாதேடா