Ekkachakkamaai |
---|
ஆஆஆஆஆஆ
ஆஆஆஆ
எக்கச்சக்கமாய்
எனை கொன்றாயடி
காதில் சத்தமாய் காதல்
சொன்னாயடி
பக்கம் பக்கமாய்
எனை தள்ளாதடி
வெட்கப்பட்டு என் மனம்
கிள்ளாதடி கிள்ளாதடி கிள்ளாதடி
உன் கண்ண குழியினில்
விழுந்தேனே
நீ கைய்யா நீட்டினால்
எழுந்தேனே
ஒரு மூங்கில் காடென
எரிந்தேனே
அதை முத்தம் தந்து நீ
அணைத்தாயே அணைத்தாயே
காதல் சூரியன் நீரில் குளிக்கும்
காதல் பூமியை பூனை உருட்டும்
கனவு தோட்டத்தில் காதல்
பறப்போம் வா வா வா
எக்கச்சக்கமாய்
எனை கொன்றாயடி
காதில் சத்தமாய் காதல்
சொன்னாயடி
ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ
ஒரு காதல் காகமாய்
கரைந்தேனே
உன் காதல் கூட்டினில்
நுழைந்தேனே
வானம் பார்க்கலாம் வா
யாரை கேட்டு நான்
காதல் கொண்டேனோஓ
உனை கண்ணால் கண்டேனோஓ
எக்கச்சக்கமாய்
எனை கொன்றாயடி
காதில் சத்தமாய் காதல்
சொன்னாயடி
பக்கம் பக்கமாய்
எனை தள்ளாதடி
வெட்கப்பட்டு என் மனம்
கிள்ளாதடி
என் காதல் ஜாதகம்
தொலைத்தேனே
புது வட்டம் போட்டு
நீகொடுத்தாயே
உச்ச பார்வை நீதான்
ஆவெள்ளை காகிதம் நீ
அதில் வண்ணம் தீட்ட வா
என் எண்ணம் ஏற்ற வாஆ
ஆண் : காதல் சூரியன் நீரில் குளிக்கும்
காதல் பூமியை பூனை உருட்டும்
கனவு தோட்டத்தில் காதல்
பறப்போம் வா வா வா
எக்கச்சக்கமாய்
எனை கொன்றாயடி
காதில் சத்தமாய் காதல்
சொன்னாயடி
பக்கம் பக்கமாய்
எனை தள்ளாதடி
வெட்கப்பட்டு என் மனம்
கிள்ளாதடி கிள்ளாதடி கிள்ளாதடி