Elandha Pazham

Elandha Pazham Song Lyrics In English


இழந்த பழத்த
பொறுக்கி திரிஞ்ச
புழுதிக்காட்டு செல்ல
புள்ள அலைஞ்சு கொழஞ்சு
கடனை அடைக்க பறக்க
போறானே தங்க புள்ள

கிரீடமும்
கிடைக்கும் கிறுக்கும்
பிடிக்கும் வேலைய
பாரு டா வீர புள்ள

இழந்த பழத்த
பொறுக்கி திரிஞ்ச
புழுதிக்காட்டு செல்ல
புள்ள அலைஞ்சு கொழஞ்சு
கடனை அடைக்க பறக்க
போறானே தங்க புள்ள


இழந்த பழத்த
பொறுக்கி திரிஞ்ச
புழுதிக்காட்டு செல்ல
புள்ள அலைஞ்சு கொழஞ்சு
கடனை அடைக்க பறக்க
போறானே தங்க புள்ள

கிரீடமும்
கிடைக்கும் கிறுக்கும்
பிடிக்கும் வேலைய
பாரு டா வீர புள்ள