Em Manasa Pari Koduthu

Em Manasa Pari Koduthu Song Lyrics In English


எம் மனச பறி கொடுத்து
உம் மனசில் எடம் பிடிச்சேன்
எம் மனச பறி கொடுத்து
உம் மனசில் எடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தை எல்லாம்
காட்டட்டுமா கண்ணே கண்ணே

எம் மனச பறி கொடுத்து
உம் மனசில் எடம் பிடிச்சேன்
எம் மனச பறி கொடுத்து
உம் மனசில் எடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தை எல்லாம்
காட்டட்டுமா கண்ணே கண்ணே
கத்துத் தந்த வித்தை எல்லாம்
காட்டட்டுமா கண்ணே கண்ணே
எம் மனச பறி கொடுத்து

சின்னச் சின்னக் கண்ணு ரெண்டும்
என்னைப் பந்தாட
வண்ண வண்ணக் கன்னங்களில்
காதல் முத்தாட
சின்னச் சின்னக் கண்ணு ரெண்டும்
என்னைப் பந்தாட
வண்ண வண்ணக் கன்னங்களில்
காதல் முத்தாட

ஒரு ஜோடி நெஞ்சுக்குள்ளே
ஆஆ
ஆ ஆ ஆ ஆ
ஒரு ஜோடி நெஞ்சுக்குள்ளே
ஒரு கோடி இன்பம் வைத்தான்
அழகே அருகே வரலாமா
அட வந்தால் என்ன பக்கம்
இனி மேலும் என்ன வெட்கம்
உன் கூந்தல் தன்னில் ஊஞ்சல் கட்டி
சாய்ந்தாடவா ஹுகும் ஹும் ஹும் ஹும்

எம் மனச பறி கொடுத்து
உம் மனசில் எடம் பிடிச்சேன்
எம் மனச பறி கொடுத்து
உம் மனசில் எடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தை எல்லாம்
காட்டட்டுமா கண்ணே கண்ணே
கத்துத் தந்த வித்தை எல்லாம்
காட்டட்டுமா கண்ணே கண்ணே
எம் மனச பறி கொடுத்து


பச்சரிசிப் புன்னகையில்
முத்துச் சிந்தாதோ
பக்கம் வந்து தொட்டவுடன்
மின்னல் மின்னாதோ
பச்சரிசிப் புன்னகையில்
முத்துச் சிந்தாதோ
பக்கம் வந்து தொட்டவுடன்
மின்னல் மின்னாதோ

மலரோடு தென்றல் வந்து
விளையாடிச் செல்லும் போது
மனதோடு ஆசை வந்து உறவாட வந்தேனம்மா
இளமை இனிமை சுவைத் தேனே
இனி மேல் தினமும் சுகம் தானே
கதை சொல்வேனடி மானே
உனைக் கொண்டாடுவேன் நானே
நீ சொல்லித் தந்த பாடம் எல்லாம்
நான் பாடவா ஹுகும் ஹும் ஹும் ஹும்

எம் மனச பறி கொடுத்து
உம் மனசில் எடம் பிடிச்சேன்
எம் மனச பறி கொடுத்து
உம் மனசில் எடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தை எல்லாம்
காட்டட்டுமா கண்ணே கண்ணே
கத்துத் தந்த வித்தை எல்லாம்
காட்டட்டுமா கண்ணே கண்ணே
எம் மனச பறி கொடுத்து