En Anbe Yaengathe

En Anbe Yaengathe Song Lyrics In English


ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்
அஆஆஆ
அஆஆஆ

என் அன்பே ஏங்காதே
என் நெஞ்சம் தாங்காதே
என் அன்பே ஏங்காதே
என் நெஞ்சம் தாங்காதே

முயன்றால் எதுவும் முடியும் மனமே
நம்பிக்கை சாகாதே
துள்ளி நடந்தால் அது கொள்ளை அழகு
பிள்ளை மனமே இங்கு வந்து பழகு
துள்ளி நடந்தால் அது கொள்ளை அழகு
பிள்ளை மனமே இங்கு வந்து பழகு

என் அன்பே ஏங்காதேஏஏஏ

கண்ணா என் கண்ணா இரு கரம்
என்னை தொட நில்லாதே
பெண்மை தினம் நாணம் வடியுது
என்னை தினம் ஆளாதே

கண்ணில் கங்கை ஊறும்
காலம் நாளை மாறும்
நீயொரு பிள்ளை நான் தாயல்ல
வாவென்று சொல்ல நீ வா மெல்ல
இடி இடித்தால் மழை கிடைக்கும்
அடி எடுத்தால் வழி கிடைக்கும்

என் அன்பே ஏங்காதே
என் நெஞ்சம் தாங்காதே

முயன்றால் எதுவும் முடியும் மனமே
நம்பிக்கை சாகாதே
துள்ளி நடந்தால் அது கொள்ளை அழகு
பிள்ளை மனமே இங்கு வந்து பழகு


என் அன்பே ஏங்காதேஏஏஏ

பாதம் வழி தேடும் அடடடா
மோதும் புது ஆனந்தம்
தேகம் வலுவாகும் பொலிவுறும்
ஆஹா புது ஆரம்பம்

நாளும் மாற்றம் காணும்
எப்போதும் நேசம் காணும்
ஆண்மையின் அம்சம் உண்டாகுமே
ஏழையென வம்சம் முன்னுறுமே
புலியெனவே எழுந்து விடு
நெருப்பெனவே கொழுந்து விடு

என் அன்பே ஏங்காதே
என் நெஞ்சம் தாங்காதேஏஏஏ

பாதம் அது புது நடை பயிலும்
தேகம் அது புயலென நிமிரும்
ஆஅஆஆஆஆ
ஆஹா ஒரு அதிசயம் நடக்கும்
பாவை இவள் கனவுகள் பலிக்கும்
ஆஅஆஆஆஆ

பாதம் அது புது நடை பயிலும்
தேகம் அது புயலென நிமிரும்
ஆஹா ஒரு அதிசயம் நடக்கும்
பாவை இவள் கனவுகள் பலிக்கும்
அழகேவருவாய்விரைவாய்
ஆஅஆஆஆஆ
ஆஅஆஆஆஆ