En Bhaagyame Inimel |
|---|
ஆஅஆஆஆஆஹ்
ஆஅஆஆஆஆஹ்ஆஆ
என் பாக்யமே இனிமேல் சௌபாக்யமே
லல்லல்ல லல்லல்ல லலால்லா
என் பாக்யமே இனிமேல் சௌபாக்யமே
லல்லல்ல லல்லல்ல லலால்லா
பொங்கிடும் சதா இன்பமே
இளமையின் துடிப்பினில்
இருவருமேதான்ஆ
இளமையின் துடிப்பினில்
இருவருமேதான்
உள்ளம் ஒன்றாய் வாழ்ந்திடுவோமே
இளமையின் துடிப்பினில்
இருவருமேதான்
உள்ளம் ஒன்றாய் வாழ்ந்திடுவோமே
லாலல்ல லல லாலாலல்ல லல லா
லல்லா லா லல்லா லா லலால்லா
என் பாக்யமே இனிமேல் சௌபாக்யமே
லல்லல்ல லல்லல்ல லலால்லா
இனிமேல் சௌபாக்யமே
சுந்தர ரூபன் என் மணவாளன்
சல்லாப விநோதங்கள் செய்வாரே
சுந்தர ரூபன் என் மணவாளன்
சல்லாப விநோதங்கள் செய்வாரே
பிரிவில்லததோர் பிரேமலோகத்தில்
ஒன்று கூடியே என்றும் பிரியோம்
பிரிவில்லததோர் பிரேமலோகத்தில்
ஒன்று கூடியே என்றும் பிரியோம்
என் பாக்யமே இனிமேல் சௌபாக்யமே
லல்லல்ல லல்லல்ல லலால்லா
பொங்கிடும் சதா இன்பமே
